தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]
Tag: நலம்
சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு வீடுகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சீமான் அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சீமான் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி […]
நடிகர் கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தின் காரணமாக நடிகர் கமலஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் மற்றும் கட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது காலில் திடீரென்று வலி ஏற்பட்டதாகவும், இதனால் […]
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அதனால் அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.இதுபற்றி துணை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் தான் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இன்று […]
தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]