Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“27,389 நலவாரிய உறுப்பினர்கள்” 20.71 கோடி நிதி ஒதுக்கீடு…. பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள்….!!

3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர்களின் நலன் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டார். இவர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]

Categories

Tech |