Categories
தேசிய செய்திகள்

“ஆடுகள் வளர்த்த பணத்தில் 16 ஏரிகள்” சமூக ஆர்வலர் கல்மேன காமகவுடா மரணம்…. பொதுமக்கள் இரங்கல்….!!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி….. வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்த யானை….. அதிர்ச்சியில் வனத்துறையினர்…..!!!!!

வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்து […]

Categories
உலக செய்திகள்

“நூறு வருடங்கள் கழித்து இராணுவவீரர்கள் உடல் நல்லடக்கம்!”.. பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்வு..!!

பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த  ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைச்சர் துரைக்‍கண்ணு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்‍கம் …!!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு. வி.ரா துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 19 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து இன்று பிற்பகல் சொந்த ஊரான தஞ்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்தவரின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த திமுகவினர்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இறந்த முதியவரின் உடலை பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமம் திமுக சட்டமன்ற உறுப்பினர்   கேகேஎஸ்எஸ்ஆர் இன் சொந்த ஊராகும். இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை  சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை மயானத்தில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் […]

Categories

Tech |