Categories
Uncategorized உலக செய்திகள்

இறுதிசடங்கில் துப்பாக்கி சூடு…. போலீசாரால் அடக்கப்பட்ட கலவரம்…. அதிபரின் உடல் நல்லடக்கம்…!!

ஹைதி அதிபரின் இறுதிசடங்கில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கூலிப்படை ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி படுகாயமடைந்தார். இதனை அடுத்துஅவர் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோவெனால் மாய்சே இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது மூன்று பிள்ளைகளுடன் கலந்து […]

Categories

Tech |