அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு […]
Tag: நல்லதா
சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மது வீட்டுக்கும், நாட்டுக்கும் எப்போதும் கேடுதான். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று […]
காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக நீங்கள். காபி குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை முறை காப்பி குடிக்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சில நிறுவனங்கள் வீணாகும் காப்பி கழிவுகளிலிருந்து ப்ரெட் , சாக்லெட் போன்றவற்றை உருவாக்குகின்றனர். முதன்முதலில் எத்தியோப்பியாவில் தான் காபி கடைகள் தொடங்கப்பட்டது. உறவுகளை இணைக்கும் பாலமாக காப்பி இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொழுது விடியும் பொழுது ஒரு காப்பியோடு அன்றைய தினத்தை ஆரம்பித்தால் தான் நன்றாக […]
பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து எழும்பொழுது தடுமாற்றம் ஏற்படும் […]
அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..! அசைவ உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது. தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு […]