நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் […]
Tag: நல்லது
காலையில் சீக்கிரமாக எழுபவர்களின் உற்பத்தி திறனும் ஆற்றலும் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஆரோக்கியத்துடன் அதிக மகிழ்ச்சியாக நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதுடன், இவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக எழுந்து அவர்களுக்கு மனச்சோர்வுடன் சில மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே அனைவரும் காலையில் சீக்கிரமாக எழுவது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் நல்லது.
தினமும் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எதிரில் வருபவர்களை வைத்து சகுனத்தை தீர்மானிப்பார்கள். ஆனால் பலருக்கும் என்ன சகுனம் எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருப்பதில்லை. வெற்றியை கொடுக்கும் சில சகுனங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெருவில் நடந்து வரும் போது எதிரே பால்காரர் வந்தால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்று அர்த்தம். நல்ல காரியம் ஒன்றை செய்வதற்காக புறப்படும்போது மணி ஓசை கேட்டால் நாம் நினைத்த காரியம் எந்த தடையுமின்றி நடைபெறும் என்று அர்த்தம். வானில் விமானம் […]
முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]
நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம். நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது இயல்பாகவே ஒரு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். இதற்கு சுகாசனம் அல்லது பாதி பத்மாசனம் என்று பெயர். இப்படி உட்காரும்போது நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். […]
தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் […]
பேபி கேரட் காய்கறி வகைகளில் மிகவும் சுவையான ஒன்று. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பேபி கேரட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் நாம் பார்க்கப் போகிறோம். பேபி கேரட் என்பது ஒரு வகை காய்கறி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி. இதில் ஏராளமான ஊட்டச் சத்தும் நிறைந்துள்ளது. பேபி கேரட் சிறியதாக இருந்தாலும் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். சுமார் 1980 ஆம் ஆண்டுகளுக்கு […]
தினமும் நாம் சாக்லேட் சாப்பிடுவது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது என்ன பயன்களைத் தருகிறது என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். சாக்லேட் என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள். அதற்கு காரணம் சாக்லேட் ட்ரைப்டோபன் என்கின்ற மூலக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இது உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய அமிலத்தைச் சுரக்கிறது. மேலும் மூளையின் செயல்பாடுகள் கூர்மை ஆகின்றன. சாக்லேட் உண்பதால் இதய பிரச்சனை வராது என பிஎம்ஜே நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரண்டு கருப்பு […]
பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது என்பது முக்கியமான ஒன்று. அதில் சிலர் அந்த 8 மணி நேரத்தை கடைபிடிப்பதில்லை இரவு லேட்டாக தூங்கி காலையில் தாமதமாக எழுகின்றனர். பின்னர் மதியம் ஒரு குட்டித் தூக்கத்தை போடுகின்றனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
நாம் திராட்சையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இதுவரை தெரிந்து இருப்போம். ஆனால் திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். திராட்சை எண்ணெய் பயன்கள்: இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெய் உங்களின் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. இந்த திராட்சை விதை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு […]
காய்கறிகளில் மிகவும் காரமான வகையை சேர்ந்தது இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவை. இவற்றில் பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை பச்சையாக சாப்பிட முடியாது. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். அதனால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதைப்பற்றி அவித்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதில் அதிக அளவில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெங்காயத்தை வதக்கி வேகவைத்த சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் […]
பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது. கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா? குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய […]
தினமும் இரண்டு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. சாப்பிட்ட பிறகோ காபி, டீ பருகிய பிறகோ அதனை சாப்பிடலாம். சாக்லேட்டில் கலோரிகள் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். கருப்பு சாக்லேட்டில் ஆக்ஸிஜனேற்றிகளின் திறன் மிகுந்துள்ளது. இவை இதய நோய், புற்றுநோய்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் கொண்டவை. தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும். வெளியே […]
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]
உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதா? கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதா? என்பதை குறித்து இதில் பார்ப்போம். ஊட்டச்சத்து விவகாரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், இதய ஆரோக்கியம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் குறித்து பல ஆண்டுகள் விவாதித்து வருகிறோம். கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது. அதே நேரத்தில் எல்லா கார்போஹைட்ரேட் உணவுகளும் இதயத்தை பாதுகாக்கின்றது. எந்த வகையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை […]
நாம் தினமும் அருந்தும் தண்ணீரில் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் எது சிறந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தண்ணீர் குடிப்பது சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை செல்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. நாம் தினமும் குறைந்தபட்சம் 6 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வாறு தண்ணீர் குடிக்கும் சிலர் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் குடிக்கின்றனர். அதில் எது உடலுக்கு நல்லது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]
நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]
உடலுக்கு நன்மை தரும் சிறுதானிய உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் […]
நம் அன்றாட வாழ்க்கையில் சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தை சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் சிறுதானிய உணவுகள் […]
வெந்நீரில் குளிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து கொழுப்பு கரையும் என்பதால் இரவு தூங்கும் முன் குளிப்பது நல்லது. உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு […]
ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாவது மட்டுமல்லாமல் முகம் பொலிவு பெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் சிலர் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் ஆவி பிடிப்பதால் நோய்களை விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் ஆவி பிடிப்பதில் உள்ள நன்மைகளை பற்றி யாரும் அறிவதில்லை. அதுபற்றி இப்போது அறிந்து கொள்ளுங்கள். ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், தலைவலி குணமடைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி சருமம் பொலிவுபெறும். […]
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தினந்தோறும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பல உணவுகள் உடலுக்கு நன்மை தரும் வகையிலும், சில உணவுகள் கேடு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதனை அறியாமல் வாய் ருசிக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்கிறார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆனால் […]
இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும். நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன. அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய […]
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே உள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் மற்றும் தேனில் ஊற வைத்த அத்திபழம் ஊற வைத்த வெந்தய நீர் அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு முளைகட்டிய கொண்டைக்கடலை, சிறுபயிறு
பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக எடை கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவது சகஜம். அதனால் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிக எடை கொண்ட பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும் கடல் உணவுகளில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் […]