பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கிக் கொள்வதால் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கடந்த 2 வருடங்களாக வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவ-மாணவிகள் கல்வி கற்று வந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்தும் […]
Tag: நல்லம்பள்ளி
சிமெண்ட் கடை உரிமையாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வன்னியர் தெருவில் நேரு என்பவர் வசித்து வந்தார். இவர் சிமெண்ட் கடை ஒன்று நடத்தி வந்தார். இவர் தனது பழைய இரும்புப் பொருட்கள் வைத்துள்ள குடோனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் […]