Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு ஒரே ஒரு ஆசிரியர் தேர்வு…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்-5 தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்தியஅரசு சார்பாக தேசிய நல்லாசிரியருக்கான விருது, தமிழ்நாட்டில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த வருடம் தேசிய விருதுக்கு மத்திய கல்வித்துறை சார்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை, 6 பேரை மட்டும் மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது. அந்த 6 ஆசிரியர்களிடமும் இந்த மாதம் […]

Categories

Tech |