Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது… காணொளி மூலம் வழங்கினார் ராம்நாத் கோவிந்த்…!!!

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு நல்லாசிரியர் விருதை காணொளி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவரை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருடன் சேர்த்து மொத்தம் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! தேசிய நல்லாசிரியர் விருது: தமிழ்நாட்டில் 2 ஆசிரியர்கள் தேர்வு…!!!

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை போற்றும் விதமாக அவருடைய பிறந்த நாளன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய  நல்லாசிரியர் விருது மத்திய அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்த விருது செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 385 ஆசிரியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பாக பல வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்னண் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கல்விப்பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் […]

Categories

Tech |