Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” நல்லெண்ணெய் குளியல் மற்றும் செய்ய வேண்டிய பூஜைகள்…. இதோ சில தகவல்கள்….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை தீப ஒளி  திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையன்று நாம் வீட்டில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது செய்ய வேண்டிய பூஜைகள் குறித்து பார்க்கலாம். அதன்படி அக்டோபர் 23-ஆம் […]

Categories

Tech |