Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகை மரணம்….. மனம் கலங்கும் வீடியோ…!!!!

பிரபல தமிழ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் திடீரென காலமானார். இந்நிலையில் சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரையுலகினர் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சித்ரா, அனைவரிடமும் பாசமிகு தங்கையாகவே பழகியுள்ளார். இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர், நடிகைகள் கண்ணீருடன் சித்ரா மறைவை கண்டு நொறுங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |