Categories
வேலைவாய்ப்பு

நல்ல சம்பளத்தில் வேலை…. சென்னையில் தேர்வு…. இளைஞர்களே ரெடியா….?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 30ஆம் தேதி ஆகும். சென்னையில் இந்த தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 850, எஸ்சி எஸ்டி பிரிவினருக்குரூ. 175. மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |