பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயமடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை கொரட்டூர் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஐந்தடி நீளமுள்ள இரண்டு நல்ல பாம்புகள் அந்த பகுதியில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு நல்ல பாம்பு எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து தனசேகர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு பாம்புகளையும் லாவகமாக […]
Tag: நல்ல பாம்பு
திருப்பத்தூர் மாவட்ட காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாதவன் நகர் பகுதியில் மணிமேகளை என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு அச்சமடைந்து மணிமேகலை திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த அலுவலர் சாண்டி தலைமையிலான நிலைய குழுவினர் பாம்பை தேடினர். அப்போது அந்த பாம்பு ஓட்டு வீட்டின் மேற் கூரையின் மீது ஏறி படம் எடுத்த நிலையில் நின்றது. அதை பார்த்த தீயணைப்பு […]
வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் வீட்டின் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்த பாம்பு தன்னை படம் எடுப்பதை பார்த்து, பதிலுக்கு படம் எடுத்து மிரட்டி அவரை தாக்க முயன்று உள்ளது. நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப் பாம்புகள் தனது கழுத்துப்பகுதியை விரிய கூடிய தசை கொண்டிருக்கும். தங்களை […]
வீட்டின் அறையில் இருந்த பீரோவில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபால சுவாமி கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பணியாளர்கள் தங்குவதற்கு ஒரு அறை உள்ளது. வேலையை முடித்துவிட்டு பணியாளர்கள் அங்கு சென்று தூங்குவார்கள். சம்பவம் நடந்த தினத்திலும் பணியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது பீரோவில் இருந்து உஸ் உஸ் என சத்தம் கேட்டது. இதையடுத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு நல்ல பாம்பு […]
மொபட்டில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகலயம்புத்தூர் பகுதியில் பள்ளி ஆசிரியரான ராஜாமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் ராஜாமணி தனது மொபட்டை வீட்டின் முன் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து அந்த மொபட்டில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை கண்ட ராஜாமணி பதறியவாறு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]