இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிளப்ஹாம் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பதுங்கு குழியானது அமைக்கப்பட்டது. இந்த பதுங்கு குழியில் தற்போது விவசாய பண்ணை அமைக்கப்பட்டு செழிப்பான முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு மூலிகைகள், முளைகட்டிய பச்சை பட்டாணி மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாய பண்ணை அமைந்துள்ள சுரங்கமானது 30 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயமானது நடைபெறுகிறது. இதனையடுத்து காலநிலை மாற்றம், உணவு […]
Tag: நல்ல லாபம்
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களுக்கு லாபம் தரும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் ரிஸ்க் கிடையாது. எனவே முதலீடு செய்யும் தொகை பாதுகாப்புடன் இருப்பதோடு, உறுதியாக ரிட்டன் கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் கூட திட்டத்தின் பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 55 […]
மாதம் 3500 முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஆசை. அது சுலபமான விஷயம் அல்ல. வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் செலவு செய்து விடாமல் எதிர்காலத்திற்காக சிறிது தொகையை சேமித்து வைப்பது மிகவும் நல்லது. அந்த சேமிப்பு மொத்தமாகவோ அல்லது ஒவ்வொரு மாதம் செய்யக்கூடிய சேமிப்பாக இருந்தால் அதைவிட சிறப்பு. வங்கிகளில் இப்போது சராசரியாக […]
சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழில் குறித்து பார்க்கலாம். சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெறும் தொழிலை பலரும் விரும்புகின்றனர். அவர்களுக்காக உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாட்டிலும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் தரக்கூடிய ஒரு தொழில் பற்றி பார்க்கலாம். அதாவது பிரியாணி தயாரிப்பதற்குப் பயன்படும் இலையை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம். இந்த இலை பிரியாணி தயாரிப்பதற்கு மட்டுமின்றி, பல உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் தேவைப்படுகிறது. […]