Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம்…. தமிழக கவர்னருக்கு எதிராக வழக்கு…!!!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 9.9.2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே தமிழக கவர்னருக்கு எதிராக நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது […]

Categories

Tech |