Categories
ஆன்மிகம் இந்து

ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள்… செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன…? கட்டாயம் படிங்க…!!!

ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்தாலே போதும். நவகிரகளுக்கு உரிய நவதானியங்கள் மற்றும் அதன் பலன்களை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். சூரிய பகவானுக்கு உரிய தானியம் கோதுமை. கோதுமையால் தயாரித்த உணவை படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். எனவே அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கிவிடும். செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவாரை. இதனை படைத்து வணங்கினால், […]

Categories

Tech |