Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…. குஷியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 கட்டணத்தில் அடுத்த இரு மாதங்களுகாண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்தில் டிக்கெட்டுகள் பெற நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் இலவச தரிசன டிக்கெட் நாளை மறுதினம் ஆன்-லைனில் வெளியிடப்படும் […]

Categories

Tech |