Categories
சினிமா தமிழ் சினிமா

இதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்…. நடிகை தமன்னா பேட்டி…!!!

நடிகை தமன்னா மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’  வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போதுள்ள திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் மாறியுள்ளது. ஆகையால் சினிமாவைப் பற்றியும் அவர்களது பார்வை இனிமேல் மாறக்கூடும். தனி ஒரு நடிகருக்காக எந்த ரசிகரும் இனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடருக்கு குவியும் பாராட்டு… மகிழ்ச்சியில் நடிகை தமன்னா…!!!

தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் உருவான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் கடந்த மே 20-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இயக்குனர் ராம் சுப்பிரமணியன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜி.எம்.குமார், அருள்தாஸ், பசுபதி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கிரைம் திரில்லர் தொரடின் கதை மற்றும் இந்த படத்தில் […]

Categories

Tech |