இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டத்தை நவம்பர் 3ம் தேதி கூட்ட அறிவித்தது. ரெப்போ விகிதம் 190 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தபோதிலும் பணவீக்கம் உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. ஆகவே இக்கூட்டத்தில் வட்டிவிகித உயர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, பிறகு வீட்டுக்கடன்கள் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரலாம். 2021-2022 நிதி ஆண்டிற்கான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30 முதல் நவம்பர் 7, 2022 வரை 7 நாட்களுக்குத் […]
Tag: நவம்பர் 1
இந்த மாதம் நவம்பர்-1ம் தேதியில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோம். # வணிக கேஸ்சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய்.115.50 குறைத்துள்ளது. # அதன்பின் ஏவியேஷன் டர்பைன் எரிப்பொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் விமானடிக்கெட் விலை அதிகரிக்கலாம். # கேஸ் சிலிண்டர்களை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு உங்களுக்கு ஒரு முறை கடவுச் சொல் (OTP) தேவைப்படும். சிலிண்டரை முன் பதிவு செய்தபின், வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட […]
மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை […]
சர்வதேச சைவ தினம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் உலக சைவ தினம் நவம்பர் முதல் தேதியன்று உலகம் முழுக்க இருக்கும் சைவ பிரியர்களால் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, இந்த தினமானது முட்டை, இறைச்சி போன்றவற்றை மட்டும் தவிர்க்க கூடிய சைவ பிரியர்களுக்கு கிடையாது. பால், தயிர், பன்னீர் உட்பட விலங்குகள் மூலம் பெறப்படும் அனைத்து உணவுகளையும் மொத்தமாக தவிர்த்து முழுமையான பச்சை உணவுகளை மட்டும் உண்ணக்கூடிய சைவர்களுக்குரியது. கடந்த […]