Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த ஆபத்து… சற்று முன் வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடலோர முதல் கன்னியாகுமரி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 19 […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு… புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வந்த தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்னும் சில மாநிலங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தான் உள்ளது. தொடர்ந்து அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில்  நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்படும்என  மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இரவு […]

Categories

Tech |