தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மீது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, […]
Tag: நவம்பர்.4
நவம்பர் 4ஆம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளை மூட போடப்பட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |