அதிதி நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை […]
Tag: நவராத்திரி
தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகை கால ரயில்களில் […]
நவராத்திரியின் ஒன்பது நாளுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வணங்குவது நம்முடைய மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். இந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை நாளில் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் […]
நாடு முழுவதும் நவராத்திரி விழா 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக இந்த ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம். அதாவது சரஸ்வதி தேவியை வழிபடுகின்ற இறைவனால் தான் இது.நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ள நிலையில் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது அவசியம். பலரின் குலதெய்வமாகவும் இந்த அங்காள பரமேஸ்வரி விளங்குவதற்கான முக்கிய காரணம் அங்காள […]
தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த எட்டாம் […]
நவராத்திரியின் போது சரஸ்வதி தேவியும் மற்ற இரண்டு தேவைகளும் அவரவர் கணவன்மார்களை பூஜித்து முழு வலிமையும் பெற்று அருள் பாலிப்பார்கள். அதாவது சரஸ்வதி தேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டி பிராத்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறார். எனவே சரஸ்வதி பூஜை செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருள் நிறைவாக கிடைக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகிறார். அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று […]
இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதலில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துர்கா தேவியினுடைய ஒன்பது அவதாரங்களும் ஒன்பது நாட்களில் விழா எடுத்து கொண்டாடப்படுகின்றது. இது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் பெரும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. […]
நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சரஸ்வதி தேவி அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்நிலையில் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் […]
நவராத்திரி நாட்களில் நாம் லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை உச்சரித்தால் நல்லது நடக்கும். ஆனால் அனைவராலும் இப்படி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க முடியாது என்பதால் அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! ஓம் ஸ்ரீ […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்பெஷல் உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது ரயில்வே அமைச்சகம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு உணவுகளை செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் […]
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 9 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் […]
நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் எப்படி செய்வது? நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் என்ன பெருமைகள் உள்ளன என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் செய்து வழிபடுகிறோம். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே நவராத்திரியின் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. நவராத்திரி திருவிழா கொண்டடுவதால் நம் ஆன்மீக ஆற்றல் வெளிப்படுகின்றது. நம் ஆன்மீக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம். ஒன்பது இரவுகள் […]
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 10 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் […]
நவராத்திரி என்பது முழு ஷரத் நவராத்திரி என்று உச்சரிக்கப்படுகிறது. அதாவது முழு ஷரத் என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகள் என்பதாகும். குறிப்பாக இந்து மதத்தில் தெய்வங்களை கௌரவிக்க பல திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் நவராத்திரி ஆகும். இந்த திருவிழா பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் நிகழ்கிறது. இது பெரும்பாலும் முடிவடைகிறது 10வது நாளில் தசரா அதாவது விஜய தசமி கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் தசரா தான் விழாவின் மையப் புள்ளியாகக் […]
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் முப்பெரும் தேவியாரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும். துர்க்கை வழிபாடு: நெருப்பின் அழகு, ஆவேச பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். […]
நவராத்திரி விழாவானது எப்படி வந்தது என்பது குறித்த ஆன்மீக கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சும்பன், நிசும்பன் என்று இரண்டு அசுரர்கள் முன்பொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் தெய்வத்திடம் வரம் பெற்று தங்களை யாரும் அழிக்க பிறக்கவில்லை என்று கர்வம் கொண்டு திரிந்தார்கள். அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்கள் மிகவும் துன்பத்தைப் பெற்று வந்தனர். இப்படியே போனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடமும், சிவனிடமும் சென்று முறையிட்டார்கள். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் […]
நம் நாட்டில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி.ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒன்பது இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கா தேவியின் அவதாரங்கள் வழிபடப்படுகின்றது. தீமைக்கு எதிரான நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த பண்டிகை உள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விதமாக துர்கா தேவியை […]
தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவில் நவராத்திரியும் ஒன்றாகும். இந்த நவராத்திரி பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரள மாநிலத்திலும் ஆயுத பூஜையுடன் (ஒன்பதாவது நாளில்) சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பத்தாவது நாளில் தசராவுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நவராத்திரி காலத்தில் நான்காவது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம். மேலும் அங்கு இந்த பூஜையானது சரஸ்வதி ஆவாஹனத்துடன் தொடங்கி, மூன்றாவது நாள் சரஸ்வதி பலி […]
நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளைப் பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும். காத்யாயனி மந்திரத்தின் தெய்வம் தேவி காத்யாயனி ஆவார். நவ துர்காவின் ஆறாவது வடிவம் தான் காத்யாயனி தேவி . ‘காத்யாயனி’ என்ற […]
நவராத்திரி என்பது 9 நாட்கள் நடைபெறும் ஒரு பண்டிகை. இந்த நவராத்திரியில் கொலு வைப்பது தான் முக்கியமானது. எனவே இந்த நாட்களில் அனைத்து வீடுகளிலுமே கொலு பொம்மைகளை வாங்கி வைத்து வீட்டில் அலங்காரம் செய்து விதவிதமான பலகாரங்கள் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவார்கள். அதிலும் இந்த நவராத்திரி பெண்கள் பொற்றுதற்குரிய ஒரு முக்கியமான நாள் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த நாட்களில் பெண்கள் வீட்டில் கொலு அமைத்து பூஜை செய்து வருவார்கள். மேலும் இந்த நாட்களில் […]
கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மேயர்கள் நவராத்திரி தினங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கூறிவருவது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக மேயர்கள் டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் திறக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி கடைகளில் இருந்து வரும் துர்நாற்றம் விரதத்தை கலைப்பதாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு விரதம் இருப்பவர்களை அருவருக்கத்தக்க வகைகளில் செய்யும் எனவும் அவர்கள் ஏதேதோ காரணம் கூறி வருகின்றனர். இது […]
நவராத்திரி பண்டிகையின் போது விரதம் இருக்கும் ரயில் பயணிகளுக்காக தனி உணவு வகைகளை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவராத்திரி பண்டிகை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. பண்டிகை தொடங்கி ஒன்பது நாட்களுக்கு மேல் துர்க்கையை வழிபட்டு பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இந்த விரத சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் உணவு முறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் ரயிலில் பயணிப்போர் அதற்கு ஏற்ற உணவு சாப்பிட இயலாது. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது விரதமிருக்கும் […]
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இளம்பெண்கள் சிலர் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இளம்பெண்கள் சிலர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். மேலும் இந்த கவச உடை நடனம் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இடம் […]
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவானது இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது நிற ஆடை அணிந்து வர வேண்டும் என அந்த வங்கியின் பொது மேலாளர் ராகவேந்திரா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் குறிப்பிட்டபடி அந்தந்த நாட்களில் உடையை அணிந்து வராத நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறித்து கரூர் ஜோதிமணி அவர்கள் கூறியதாவது, […]
மராட்டிய மாநிலம் அருகே நவராத்திரி விழாவில் உணவு உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு தினையால் செய்யப்பட்ட ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை பலரும் வாங்கி சாப்பிட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக […]
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 9 நிற உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படும் நவராத்திரியை இந்துக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வருட நவராத்திரி பண்டிகை அக்டோபர் 7 முதல் 15 ஆம் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ராகவேந்திரா நவராத்திரி ஒன்பது […]
நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளிப்பார். அதன்படி ஐந்தாம் நாளான நேற்று அலங்கார மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனாக காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் […]