Categories
ஆன்மிகம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம்….. வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அம்மன்….!!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 27-ஆம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக காமாட்சியம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 23-ஆம் தேதி கோவிலில் ஆலய சுத்தி எனப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 26-ஆம் தேதி கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், 27-ஆம் தேதி காமாட்சிதேவி அலங்காரம், 28-ஆம் தேதி ஆதிபராசக்தி அலங்காரம், 29-ஆம் தேதி மாவடி சேவா அலங்காரம், […]

Categories

Tech |