நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை பெற கல்வி கடவுளான அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதி மந்திரத்தை கூறுவதன் மூலம் அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருளை […]
Tag: நவராத்திரி திருவிழா
இந்தப் பாரம்பரியத்தின் பண்டிகைகளில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி திருவிழா. மகிஷாசுரனுடன், அம்பாள் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெறுவார். இந்த ஐதீகத்தின் படி ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன் இறுதி நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும். இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் நன்றாக சுத்தம் செய்து பூஜைகள் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை […]