Categories
அரசியல்

“சரஸ்வதி பூஜை திருநாள்” வெற்றியை தரும்….. அன்னை சரஸ்வதி 108 போற்றி பாடல்….!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெரும் இந்த நாள் ஆயுத பூஜை எனவும் அழைக்கப்படுகிறது.  எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் அன்னை சரஸ்வதி. இந்த திருநாளில் பள்ளி மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களையும், வேலைக்கு செல்பவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் சரஸ்வதி தேவி முன்பு வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.  கீழே இருக்கும் சரஸ்வதி பாடலை […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” இந்த மந்திரத்தை சொன்னால்….. நன்மைகள் பல நடக்குமாம்…..!!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை அனைவராலும் உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரித்தால் […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” துர்கையின் 9 வடிவங்கள்….. சிறப்பு மந்திரத்தின் பலன்கள்….!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். இந்நிலையில் துர்கை அம்மன் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். செல்வம், […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” 9 நாட்களுக்கு அம்பிகையை வழிபடும் முறை…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகை வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவர். இதில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம்… முப்பெரும் தேவிகளை வழிபடும் முறைகள்….!!!!

இந்தியாவில் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இதில் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் தேவியை வழிபடும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். 1. முதல் […]

Categories
அரசியல்

நவராத்திரி பண்டிகையின் மந்திரங்கள்…. துர்கா தேவியின் 108 போற்றி மற்றும் காயத்ரி மந்திரம்…!!!!

இந்தியாவில் நவராத்திரி பண்டிகை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களில் துர்க்கை, காளியம்மன், லட்சுமி தேவி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை காயத்ரி மந்திரத்தை கூறி வழிபடலாம். இதேபோன்று துர்கா தேவியை 108 போற்றிகள் சொல்லி வழிபடலாம். ராகுவிற்குரிய அதி தேவதை துர்கா. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் துர்கா தேவியின் 108 போற்றிகளை தினமும் கூறினால் சர்வ நலனும் […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” 9 நாள் கொண்டாட்டங்களின் போது செய்யப்படும் சடங்குகள்….!!!!

இந்தியா முழுவதும் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப் படுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாள் கொண்டாட்டங்களின் போது பெண் தெய்வங்களானன துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியை நாம் வழிபடுகிறோம். இந்த நவராத்திரி பண்டிகையின் போது மக்கள் தேவிக்காக விரதம் இருந்து பல்வேறு விதமான சடங்குகளை செய்வார்கள். அந்த வகையில் நவராத்திரி பண்டிகையின் போது செய்யப்படும் சடங்குகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம். 1. கட் ஸ்தாபன பூஜை: நவராத்திரி பண்டிகையின் […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வரிசையில் பூஜை செய்வது எதற்காக….?

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை முறையாக வழிபடுவது எதற்காக என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக சிருஷ்டியின் படி பார்த்தால் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்றுதான் கூறுவார்கள். ஆனால் நவராத்திரி பண்டிகையின் போது சிருஷ்டியின் வரிசை மாறி துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று‌ வழிபடுவோம். இது எதற்காக மாறுகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கலாம். அதாவது துர்கா தேவி தான் முதல் மகள். இதனால் தான் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நனதுடன்  நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி அன்று தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழா சக்கர ஸ்நனதுடன் இன்று நிறைவு பெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருக்குளத்தில் சக்கர ஸ்நனம் நடத்த அனுமதி இல்லாத நிலையில் திருகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலுக்குள் […]

Categories

Tech |