Categories
தேசிய செய்திகள்

மாஸ்க்கா..? ஹெல்மெட்டா…? புதுவித முககவசம் அணிந்து…. அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம்.பி…!!

நாடாளுமன்ற அவைக்கு எம்.பி. நரேந்திரர் ஜாதவ்  உயர் திறன் கொண்ட நவீன முககவசத்தை அணிந்து வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றதில்  பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து  நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட கூட்டுதொடர் மார்ச் 8 அன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அவைக்கு […]

Categories

Tech |