Categories
தேசிய செய்திகள்

ரூ.12 கேரி பேக்…. ரூ.21,000 நஷ்டஈடு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு……!!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சீபனா ராமா ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை ஒன்றில் ரூ.600 மதிப்புள்ள துணியை வாங்கினார். இதையடுத்து அதற்கான கட்டணச்சீட்டில் கேரி பேக்கிற்கு ரூ.12 வசூலிக்கப்பட்டதை சட்டவிரோதம் என்று சீபனா கடையில் உள்ள மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு கடையில் இருந்த மேலாளர் கோபமாக பேசி உள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இது குறித்த வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் ரூபாய்.21,000 நஷ்ட ஈடையும், ரூபாய். 1,500 வழக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றில் சாய்ந்த வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 20 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதில் விவசாய மக்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,  பல ஆயிரம் செலவு செய்து வழை பயிரிட்டு இருந்த நிலையில் ஒரே நாள் இரவு பெய்த மழையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
சினிமா

முகம் வீங்கிய நடிகை ரைசா…. ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு ஏன் அதை கொடுத்தாங்க…. பாரம்பரிய பழக்கத்தை காப்பாற்ற முடியல…. நீதிமன்றத்தை நாடிய பெண்…!!

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் அமெரிக்கன் உணவகத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் தீபாலி தியாகி.  சைவ பிரியரான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கன் உணவகத்தில் சைவ பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் இவர் ஆர்டர்  செய்த உணவை அரை மணி நேரம் தாமதமாக கொண்டுவந்தது மட்டுமல்லாமல், சைவ பீட்சாவுக்கு பதிலாக அசைவ பீட்சாவை டெலிவரி செய்துள்ளனர். இதனிடையே இந்த பீட்சாவை சாப்பிட்ட பிறகுதான் அந்த பெண்ணிற்கு  இது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியின் மனைவிக்கு… பிரபல நாளிதழ் நிறுவனம் நஷ்ட ஈடு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன்  தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை […]

Categories

Tech |