Categories
சினிமா தமிழ் சினிமா

படு தோல்வி அடைந்த லைகர் படம்… நஷ்ட ஈடு வழங்க பிரபல நடிகை மறுப்பு….?

தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு,  போன்ற படங்களில் நடித்திருக்கின்றார் தெலுங்கு நடிகையான சார்மி. பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்நாதன் இணைந்து படங்கள் தயாரித்து வருகின்றார். விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி தயாரித்த  திரைப்படம் லைகர்  சமீபத்தில் திரைக்கு வந்து படு தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் இருந்து விலகி உள்ளார் தோல்வியின் காரணமாக விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ஆறு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12 கேரி பேக்…. ரூ. 21 ஆயிரம் நஷ்ட ஈடு….பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீபனா ராமா ராவ் என்பவர் துணிக்கடை ஒன்றில், 600 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கியுள்ளார். மேலும் அதற்கான கட்டணச் சீட்டில் கேரி பேக்கிற்கு  12 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து இதை சட்டவிரோதமானது என சீபனா கூறியுள்ளார். உடனே அதற்கு அந்த துணிக்கடை மேலாளர் கோபமாக பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 21,000 நஷ்ட ஈடையும், மேலும் 1500 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையையும், […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுமியை துன்புறுத்திய பெண் போலீஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தன்னுடைய செல்போனை திருடியதாக கூறி 8 வயது சிறுமி மற்றும் அவரது தந்தையை பெண் போலீஸ் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுமிக்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம், ஆடின்க்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன்னுடைய 8 வயது மகளுடன் கடந்த 27-ஆம் தேதி ஆடின்க்ல் பகுதியில் உள்ள மூனுமுக்கு சாலைக்கு சென்றுள்ளார். அங்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உதிரிபாகங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் மாநில அரசின் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு ரூ.1 1/2 கோடி நஷ்ட ஈடு வேணும்..! திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த மணப்பெண்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இங்கிலாந்தில் திருமணத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மணப்பெண் சுமார் 1 1/2 கோடி நஷ்ட ஈடு கோரி திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த காரா டோனவன் என்ற பெண் தனது திருமணத்தின் போது பளபளக்கும் நடன தளத்தில் கால் நழுவி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் முட்டி உடைந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு… நடிகை வழக்கு…!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அநியாயமா இப்படி செத்துட்டாரு..! நஷ்ட ஈடு கோரிய குடும்பம்… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றம் விபத்தில் பலியான டிராக்டர் டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டிராக்டர் டிரைவரான தர்மராஜ் ( 48 ) வசித்து வந்தார். இவர் அதே ஊரில் வசித்து வரும் பந்தல் காண்டிராக்டரனா திருநாவுக்கரசுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி திருவொற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை ஏற்றி கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நான் கேட்டது Veg பீட்சா… நீங்க கொடுத்தது Non-Veg பீட்சா… மாற்றி கொடுத்ததற்கு நஷ்ட ஈடு கேட்ட பெண்… எவ்வளவு தெரியுமா..?

பெண் ஒருவர் ஆன்லைனில் ஆடர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான்வெஜ் பீட்சா வழங்கிய பீட்சா நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது  . உத்திரபிரதேசம மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண் தீபாளி தியாகி. இந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது பீசா நிறுவனம் ஒன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான் வெஜ் பீட்சா டெலிவரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அங்க போனா உங்க உரிமம் ரத்து செய்யப்படும்…. மாநகராட்சி மிரட்டுவதாக பிரபல நடிகை குற்றச்சாட்டு…!!

நடிகை கங்கனா கட்டிட கலைஞர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தாம் தூள் படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது இணைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மராட்டிய அரசரை குற்றம் சாட்டினார். அதனால் மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தை மாநகராட்சியின் இடித்துத் தள்ளினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கனா அலுவலகத்தை இடித்துத் தள்ளிதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மணப்பெண்… நஷ்டஈடு கேட்ட மணமகன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் காணாமல் போனதால் மணமகனின் வீட்டார் நஷ்டஈடு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால்  முடிவு செய்ய பட்டிருந்தது . இந்த திருமணம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக திருமண காகிதங்கள் அச்சிடப்பட்டு, திருமணப்புடவை, நகை உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வனிதாவிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை  விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி பில் அனுப்பிட்டாங்க… “சீனா கிட்ட நீங்க எவ்வளவு கேட்பீங்க?”… டிரம்ப் சொன்ன பதில்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா சீனாவிடம் இழப்பீடு கேட்குமா என்ற நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 4 மாத காலத்திற்குள்ளாக 200 நாடுகளுக்கும் மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளன.. உலகம் முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவின் நிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.. நான்கில் ஒரு பங்கு […]

Categories

Tech |