ஈராக் நாட்டிலுள்ள தென்பகுதியில் நஸ்ரியா என்னும் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து தீயானது மளமளவென வார்டு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 64 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகின்றது. மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
Tag: நஸ்ரியா நகர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |