Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ராமஜென்ம தினத்தை முன்னிட்டு… சிறப்பாக நடைபெற்ற திருவிழா… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

பெரம்பலூரில் நாக கன்னியம்மன் கோவிலில் ராமஜென்ம தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதரசா சாலையில் அருகே சிறப்பு வாய்ந்த நாக கன்னியம்மன், ஜெய் அனுமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமஜெனம் தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் அனுமன் சன்னதியில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான பொருள்களால் சிறப்பு படையலுடன் நிவேதனமும் நடைபெற்றது. அந்த விழாவில் […]

Categories

Tech |