Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… நாக சைதன்யாவுடன் மோதும் முன்னணி ஹீரோ ‌…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் நாகசைதன்யா முதல் முறையாக இணைந்து இருக்க கூடிய திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய தயாரிப்பு செலவில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. பவன் குமார் வழங்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.இந்த படத்தில் நாகைசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இந்த கதையின் மிக முக்கியமான […]

Categories
சினிமா

சமந்தாவுக்கு வந்த போன் கால்…. நலன் விசாரித்த நாகசைதன்யா?…. லீக்கான தகவல்….!!!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனால் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்கள் எண்ணி வருகின்றனர். இதற்கிடையில் தன் சக நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. இதையடுத்து பிரிவுக்குப் பிறகு அந்த ஜோடி தங்கள் திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டதில்லை. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மை தானா….! நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா….. மருத்துவமனை சென்ற நாகசைதன்யா….? வெளியான தகவல்….!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் சமூகவலைதள பக்கங்களில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… மீண்டும் இணையும் சமந்தா-நாக சைதன்யா…. நோயினால் விவாகரத்து ரத்து?….. வெளியான தகவல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து சமந்தா குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அரியவகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவுக்கு ஆறுதல் சொல்வாரா நாகசைதன்யா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மயோசிடிஸ் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. ஜூனியர் என்டிஆர், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கண்ணா, வம்சி உள்ளிட்ட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா… “சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீங்க”….?

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து  திருமணம் செய்து கொண்டு அதன் பின் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவிற்கான  காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றும் வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைத்தன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாகசைதன்யா  ஒரு ஹாய் சொல்லிவிட்டு […]

Categories
சினிமா

சமந்தாவை நேரில் சந்தித்தால் கட்டிப்பிடிப்பேன்…. நாகசைதன்யா பகீர்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளன. இந்நிலையில் அமீர்கானின் லால்சிங் சந்தா படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அப்போது சமந்தாவை […]

Categories
சினிமா

“லால் சிங் சத்தா” படத்திற்கு ஆதரவு கொடுங்கள்…. நடிகர் நாக சைதன்யா வேண்டுகோள்….!!!!

ஹாலிவுடில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஷாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. டாம் ஷாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புது கேர்ள் பிரண்டுடன் டேட்டிங்கில் இருக்கும் நாக சைதன்யா”….. வெளியான தகவல்…!!!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் வருடம் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். மேலும் சென்னையை  சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில்  தம்பதிகளுக்குள்  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் நாகசைத்தன்யா  குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தான் என கூறப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து  விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. சிம்புவின் ”மாநாடு” ரீமேக்….. தெலுங்கு நடிகருடன் வெங்கட் பிரபு கூட்டணி…..!!!

‘மாநாடு’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் […]

Categories
Uncategorized சினிமா

“நாக சைதன்யாவின் முதல் மனைவி இது தான்”…. சமந்தா கொடுத்த விளக்கம்…. வைரலாகும் முந்தைய பதிவு…!!!

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.   இந்திய திரைப்பட நடிகைகளில்  முன்னணியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் கடந்து 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி […]

Categories
சினிமா

சமந்தா தான் விவாகரத்திற்கு காரணம்…. பிரபல நடிகரின் கருத்தால் பரபரப்பு…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து தொடர்பில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில்  பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் வருடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து தொடர்பில், முதல் தடவையாக நாகார்ஜுனா பேசியிருக்கிறார். அவர், […]

Categories
சினிமா

“நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்….” தந்தையிடம் சொன்ன நாக சைதன்யா…. அதற்கு அவரின் ரியாக்ஷன் என்ன…..?

நாக சைதன்யா சமந்தாவை காதலித்து வந்த கால கட்டத்தில் தன்னுடைய காதலை தன் தந்தையிடம் எவ்வாறு கூறினார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யா சமந்தாவும் காதலித்து வந்துள்ளனர். அப்போது தங்கள் காதல் குறித்த விபரத்தை நாகசைதன்யா தனது தந்தையிடம் கூற விரும்பியுள்ளார். முதன் முதலில் தன் தந்தையிடம் காதலைக் கூறலாம் என எண்ணி, “நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என நாகசைதன்யா நாகார்ஜுனாவின் கூறியுள்ளார். அதற்கு நாகார்ஜுனா “நீ இப்ப தான் சொல்கிறாய்… ஆனால் […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

மீண்டும் சேரும் சமந்தா ? ட்விட் பதிவை நீக்கி…. அதிரடி முடிவு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார். பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போ எல்லாம் பொய்யா…..? சமந்தாவின் செயலால் ரசிகர்கள் ஷாக்…..!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் விவாகரத்திற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒரே ஸ்டூடியோவுக்கு வந்துள்ளனர். மேலும், ஒரே இடத்தில் இருந்தும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.  அவர்கள் வேலை முடிந்ததும் அவரவர் காரில் ஏறி சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அப்போ நீங்க சொன்னதெல்லாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிற்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா நாகசைதன்யா…..? தீயாய் பரவும் தகவல்…..!!!

நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை காதலித்ததாக தகவல் பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என கூறலாம். மேலும், இவர்களின் பிரிவு குறித்த பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவிற்கு முன்னர் நடிகை சுருதிஹாசனை திருமணம் செய்ய விரும்பியதாக தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி ஷங்கர் – நாகசைதன்யா நடிக்கும் வெப் தொடர்…..? வெளியான புதிய தகவல்…..!!!

ப்ரியா பவானி ஷங்கர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெப் தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் ”மேயாத மான்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தற்போது இந்தியன்2, பத்து தல, போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில், இவர் அடுத்ததாக விக்ரம் குமார் இயக்கத்தில் வெப் தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து…. இவர்தான் காரணமா….? சரியாக கணித்த ரசிகர்கள்….!!

ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகரான அமிர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அமீர்கான் மற்றும் நாகசைதன்யா இணைந்து இந்தியில் லான்சிங் தத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் நாகசைதன்யா அமீர்கானின் அறிவுரை படி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எந்த விஷயத்திலும் தவறு செய்வது ஆண்கள் மீது தான் என்று நான் கூறுவது பாரபட்சமாக பேசுகிறேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பெயர் மாற்றம் செய்த சமந்தா… விவாகரத்துக்கு பின் எடுத்த முடிவு…!!!

நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் மீண்டும் பெயர் மாற்றம் செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரூத் பிரபு என்ற பெயரை நீக்கிவிட்டு தனது குடும்ப பெயரான அக்கினேனி என வைத்திருந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்… சமந்தா நாகசைதன்யா திடீர் விவாகரத்து… அவர்களே வெளியிட்ட அறிக்கை…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய போகும் தகவல் உறுதியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்தி வந்துகொண்டே இருந்தன. ஆனால் இது பற்றி சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாகார்ஜுனாவின் குடும்ப விருந்து… கலந்து கொள்ளாத சமந்தா…!!!

நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும்  நடந்து வருகிறது. அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா-நாகசைதன்யா சேர்ந்து செய்யும் வேலை…. விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி….!!!

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தனது பெயரில் இருந்த குடும்பப் பெயரை நீக்கினார். இதனால் நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போகிறார் என்று பேசி வந்தனர். மேலும் அவர்கள் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் பல சர்ச்சைகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதல் கணவனை பிரியும் சமந்தா…. காட்டுத்தீ போல் பரவும் செய்தி….!!!

முன்னணி நடிகை சமந்தா தனது காதல் கணவனை பிரிய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் தனது பெயரில் இருந்த குடும்பப் பெயரை நீக்கியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைப்பற்றி நடிகை சமந்தா இதுவரை எந்த தகவலும் வெளியிடாமல் இருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படம்…. அடுத்து நடிக்கப்போவது இவரா…?

விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படத்தின் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு “லால் கிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அமீர்கானின் நண்பனாக நடிப்பதற்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் […]

Categories

Tech |