நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் என்பவர் இருந்து வருகிறார். 9 வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் தொடர்ந்து 32 வருடங்களாக தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக சுப்பராமன் வெற்றி பெற்று பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் கூறியதாவது, “எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. அதனால் போலீஸ் […]
Tag: நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகாவும், மற்றொரு நபரும் இணைந்து சிந்தாமணி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை என்னிடம் ஒத்திக்கு கேட்டனர். அதன்படி இரண்டு பேருக்கும் வீட்டை […]
நாகையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சிங் ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தை எடுத்த பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லுரியில் பணி புரியும் சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]
வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து […]
நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார். தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது குகன் என்ற மீனவர் என்ஜினில் சிக்கிய வலையை எடுப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது படகில் பொருத்தப்பட்டிருந்த காத்தாடி கருவி அவருடைய காலை வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குகனை கோழியக்கரை கடற்கரைக்கு மீனவர்கள் படகுமூலம் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]
நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட 50+ மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததால், இதை அறியாமல் அவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து தொடர்ந்து ஏற்பட்ட வாந்தி, தலை சுற்றல் காரணமாக அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் நீலாம்பாள் என்பவர் ஊட்டச்சத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(38) என்ற பெண்ணை நீலாம்பாள் தனக்கு உதவியாக வைத்துள்ளார். இந்நிலையில் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரியின் கணவர் ராஜேஷ் என்பவர் நீலாம்பாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை வேலைக்கு சேர்க்க கூடாது என கூறியுள்ளார். […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பிரபலமான சந்திரா என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் கேசரியில் வண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உணவகத்தின் உரிமையாளர்கஇப்படித்தான் இருக்கும் வேணும்னா […]
நாகப்பட்டினம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரான அசோகன் என்பவர் மருதூரைச் சேர்ந்த இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் உள்ளார். பள்ளிக்கு அருகிலேயே தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். ஆசிரியர் அசோகனிடம் அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகள் டியூசன் படித்து வருகிறார்கள். இந்நிலையில், டியூசன் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட […]
நாகப்பட்டினம் மாவட்டம் அம்பல் காலனியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுபஸ்ரீ. இவர்களின் 10 மாத கைக்குழந்தை சர்வேஸ்.. இந்நிலையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வழுவூர் அருகில் பண்டாரவடை என்னும் இடத்தில் அவருடைய இருசக்கர வாகனம் பழுதாகி நிலை தடுமாறி மனைவி மற்றும் கைக்குழுந்தையுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது குத்தாலம் தாலுகாவில் ஆய்வு பணிக்காக […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வானவன்மகாதேவி மீனவா் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வைத்திலிங்கம் திடீரென சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வைத்திலிங்கத்தை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆவராணி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமிர்தவள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த குமாரசாமி திடீரென வீட்டில் […]
குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சோழவித்தியாசபுரம் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், சூர்யா ஆகிய 2 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கீதாவிற்கு வருகிற 28-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ரேவதி, கார்த்தி இருவரும் தங்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு […]
நாகை மாவட்டம், குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதலே நெல் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடுவதால் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பின்னர் அழிந்துவரம் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வரும் வழக்கொழிந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். தனது விவசாய நிலையில், தமிழக நெல் ரகமான 174 ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்துள்ளார். இந்த நிலையில், இவர் தமிழ்நாடு முதலமைச்சரின் […]
மகனை தாக்கியதாக தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வானகிரி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சுதா தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையே ராஜேந்திரன் ஒருசிலருடன் சுதா வீட்டிற்கு சென்று மகனை அடித்து உதைத்து காரைக்காலில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளார். […]
சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓடைக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடைக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்அவர் அதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் […]
ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை-நாகூர் சாலையில் காடம்பாடி பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளத. அங்கு இயங்கி வந்த வெளிப்பாளையம் காவல்நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை கோர்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என பாலமுருகன் சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இது குறித்து அறிந்த […]
பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேத்தாக்குடி பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை இறந்துவிட்டதால் தாய் வாசுகியுடன் சரிதா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிதா வீட்டு வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததால் அவருடைய தாய் அவரை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை […]
வேதாரண்யம் கடல் பகுதியில் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமைகள், டால்பின் போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரும் காலகட்டத்தில் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் வாழ்ந்து வரும் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் அவர்கள் கூறியதாவது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் […]
கஞ்சா விற்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி, சுகன்யா என்பது […]
பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சியாத்தமங்கை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று செந்தில்குமாரை கடித்தது. இதில் மயங்கி விழுந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குறித்து […]
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் மீனவரிடமிருந்து விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை.. […]
மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பினர் நாகை மாவட்ட தமிழ்நாடு சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மின் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நடைபெற்றது. இந்த போராட்டம் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் […]
வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புஷ்பவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினியரான கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் செம்போடை கடைத்தெருவிற்கு சென்று விட்டு புஷ்பவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு […]
பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாத்தாங்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் பிரபாகர் என்ற மகன் உள்ளார். இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர் மனோஜ் பிரபாகரை கைது செய்து விசாரணை […]
பசு மாடு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்து பொதுமக்கள் கதறினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகில் அளக்குடி என்ற இடத்தில் ஆற்றில் பசுமாடு உயிருடன் அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் கடலை நோக்கி அதிவேகமாக சென்ற அந்த வெள்ளத்தில் பசுமாடு உயிருடன் அடித்து செல்வதை பார்த்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பசுமாட்டை யாராலும் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்ட பெருங்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஐயர் கிராமங்களில் நடக்கும் சட்ட விரோதமான மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் ஆஜராகி அந்த பகுதியில் செயல்படும் மணல் குவாரிகள் […]
செல்வா மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடியில் செல்வ மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. அதனை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், காஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செல்வ மகா காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் […]
இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ‘சைடு லாக்கை’உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர […]
மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் குணசீலன் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு சென்ற குணசீலனை பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்து […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கியமாதா பேராலயம் இருக்கிறது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சென்ற 2010ம் வருடம் வேளாங்கண்ணிக்கு அகலபாதையில் ரயில் சேவை துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையில் ரயில் சேவை சென்ற 2020ம் வருடம் மார்ச் 24-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இப்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ வருடங்களுக்கு […]
மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சசிகுமார் அவருக்கு சொந்தமான பைபர் படகில் அய்யாசாமி, ரகு, சிவசங்கரன் உள்பட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அய்யாசாமி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கடலில் விழுந்துள்ளார். இதனை பார்த்த சக மீனவர்கள் கடலில் இறங்கி அய்யாசாமியை தேடியும் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்மருதூர் கிராமத்தில் விவசாயியான பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு(65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் அன்னபட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மடவிளாகம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயராகவன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருந்து கொத்தள ரோடு பகுதியில் வசிக்கும் விஜயபாரதி, சந்தோஷ், புதிய கல்லார் பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் ஆகிய 3 […]
மனைவியை திட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தாயின் வாயில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏனங்குடி பகுதியில் வீரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கஸ்தூரி தனது மருமகள் வினோதாவிடம் மதிய உணவு கேட்டுள்ளார். இதற்கு வினோதா தனது மாமியாரை திட்டியுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது மகன் ஸ்ரீகாந்த்திடம் […]
நாகை வெளிப்பாளையம் ஏழைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அல்லி முத்து மகன் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருக்கிறது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் சதீஷை குண்டச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவரை […]
வாலிபரை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதியக்குடி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன்,அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கரன், ஆசைத்தம்பி ஆகிய 2 பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சத்தியமூர்த்தியை கட்டை மற்றும் கல்லால் […]
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு என்ற பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் சார்பில் நேற்று “என் குப்பை என் பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, துணை தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் அரிச்சந்திரா நதியின் ஆற்றங்கரையில் இருந்த […]
நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி, பாகசாலை, கண்டமங்கலம், தென்னாலக்குடி ஆகிய பகுதிகளில் வனத்துறை மூலம் காப்புக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காடுகளில் அரிய வகை மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்கிருக்கும் புள்ளி மான்கள் சில சமயம் வழித்தவறி ஊருக்குள் வரும். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த ஒரு பெண் புள்ளி மான் வழித்தவறி வந்துள்ளது. இதனை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக […]
அழகுசாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் 5 1/4 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஷமிமாபானு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி இவரது செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகு சாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதனை […]
மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் தொழிலாளியான மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகாதேவன் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகாதேவன் மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். […]
நகராட்சி அலுவலரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காடம்பாடி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளரான ரவிச்சந்திரனிடம் வீட்டின் வரைபடம் குறித்து சந்தேகம் கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் கோவிந்தராஜனிடம் வீட்டின் வரைபடம் குறித்த சந்தேகத்தை உங்கள் வீட்டை […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாப்படுகை ரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில […]
குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமருகல் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்காக அதிகாரிகள் அப்பகுதியில் […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐயாறப்பர் தெற்கு வீதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தே.மு.தி.க. நகர துணைச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷினி, சபரிநாதன், சாய்சக்தி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். […]