Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய பழமையான கிணறு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!!

விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. சோப்பு தூள் கலந்த 40 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்….. அதிகாரிகள் அதிரடி….!!!!

கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்‌. இவர்கள் ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக வைத்திருக்கும் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகின்றனர்.  இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 12 பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 12ஆம் தேதி நாகை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் கடல்நீர் புகும் அபாயம்…. விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை….!!!

விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் பகுதியில் பாசன வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. இதன் மூலம் கொடைக்காரமுலை, பழைய பாளையம், நல்லூர், ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இது கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டை….. வசமாக சிக்கிய 14 காவலர்கள்…. டி.ஐ.ஜி போட்ட அதிரடி உத்தரவு….!!!

17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடம் தொடர்ந்து வசூல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சித்திரவேல் தலைமையிலான காவல்துறையினர் மதுவிலக்கு காவல்நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூபாய் நோட்டுகள் சிறிய பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 75,630 ரூபாய் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ….மாணவனுக்கு நடந்த விபரீதம்….சோகத்தில் குடும்பத்தினர்….!!!

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் செல்வராகவன் நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று செல்வராகவன் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து  வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை  குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளத்தில்  செல்வராகவன் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு கரையிலிருந்து மற்றொரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர் …!!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட  4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் ஆகிய பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை அடையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் தேவூர் பிடாரி கோவில் தெருவை பிரபு என்பதும் , இவர் சாராயம் விற்பனை செய்து வந்ததும்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருட்டு போன ஆடுகள் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள் …. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!

ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் ,பிராந்தியங்கரை ,மூலக்கரை வடமழைமணக்காடு மற்றும்  கத்திரிப்புலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் சிலர்  திருடிச் சென்றுள்ளனர் .இதுதொடர்பாக  கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து  ஆடு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய பெண்கள் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  தேவூர்- இரட்டைமதகடிசாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில்  நாகை வடக்கு நல்லியான் தோட்ட பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் தெற்காலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த  இந்திராணி இந்திராணி என்பதும் இவர்கள் இருவரும்  சட்டவிரோதமாக அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய இருசக்கர வாகனம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம் ….சோகத்தில் குடும்பத்தினர்….!!!

விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள  ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நயனார் குத்தகை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார் .இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது .இந்நிலையில் சம்பவ தினத்தன்று நெய்விளக்கு கடைத் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தில் அண்டர்காட்டுக்கு  சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் இறந்த துக்கத்தில் ….பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை ….!!!

விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பெருமாள் மேல வீதியைச் சேர்ந்த சந்தனசாமி என்பவரின் மகன் இன்பராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் .இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ் மற்றும் ஏபினேஷ் இருவரும் கடந்த 7ஆம் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நண்பர்கள் இறந்த துக்கத்தில் இன்பராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …..வசமாக சிக்கிய நபர் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை …..!!!

விற்பனைக்காக  சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சட்டவிரோதமாக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது . இந்த தகவலின் படி செம்போடை கிராமத்தில் தெற்கு காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பின்புற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர் .அப்போது  விற்பனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி …. வாலிபரின் விபரீத முடிவு …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த  வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச்  சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் உதயவன் (வயது 26).இவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார் . இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலி தாங்க முடியாமல் இவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவரை மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் …. கைக்குழந்தையுடன் வந்து …. இளம்பெண் ஆட்சியரிடம் மனு …!!!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் எனது கணவர் மற்றும் குழந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி  ஆட்சியரிடம் மனு அளித்தார் . நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை  சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி சத்யபிரியா. இவர் தனது ஆறு மாத குழந்தையுடன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,’ நானும் எனது கணவரும் ஆறு மாத குழந்தையுடன் வசித்து வருகிறோம். அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது ….வசமாக மாட்டிக்கொண்ட 3 பேர் …. போலீஸ் அதிரடி நடவடிக்கை ….!!!

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சாராய கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று அதிகாலையில் கீழ்வேளூர் – கச்சனம் சாலை பகுதியிலுள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தீவிர […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 பவுன் நகை திருட்டு …. மர்ம நபரின் கைவரிசை ….போலீஸ் வலைவீச்சு ….!!!

வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள  ஊராட்சி பகுதியில் கடம்பர வாழ்க்கை நடுத்தெருவை  சேர்ந்த அயில்தாஸ் என்பவரின் மனைவி பத்மாவதி .இவரும் இவருடைய மருமகள் ரஞ்சிதாவும் சம்பவ தினத்தன்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர் .அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மாமியார் பத்மாவதி எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால் …. தந்தையை தாக்கிய மகன் …. போலீஸ் அதிரடி நடவடிக்கை ….!!!

நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர்  கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட  கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மகேந்திரன் .இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானால் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை வீரப்பனுக்கும், மகன்  மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய 4 பேர் …. கைது செய்த போலீஸ் ….!!!

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த  4 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள  வேட்டைக்காரனிருப்பு போலீஸ்            சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் தாமரைப்புலம், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  தாமரைப்புல பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்( 58) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதேபோல் கள்ளிமேடு கிராமத்திலும் லாட்டரி சீட்டு விற்பனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல் ….. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் . அவரிடம்  விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால இருக்க முடியாது …. வாலிபரின் விபரீத முடிவு …. நாகையில் நடந்த சோகம் ….!!!

நாகூரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இர்சாத் (27) என்பவர் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார். தோல் நோய் பாதிக்கப்பட்ட இவர்  இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால்  மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி …. வசமாக சிக்கிய நபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 13-ம் தேதி இரவு நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம்  இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ….. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் ….!!!

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழப்பூதனூர் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை அடுத்த கீழப்பூதனூர் ஊராட்சியில் நத்தம் கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்றது  . இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். இந்த தடுப்பூசி முகாமில் முதலில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதோடு 130 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல் “… டிராக்டரில் மணல் கடத்திய நபருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார் . நாகை  மாவட்டம் சீர்காழி அருகே நிம்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட  தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகே அனுமதியின்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளார் .இதைக்கண்ட அப்பகுதி மக்கள்  டிராக்டரை தடுத்து நிறுத்தினர் .இதுகுறித்து  சீர்காழி தாசில்தாரான சண்முகத்திற்கு  தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடப்பிரச்சினை காரணமாக …. ஆத்திரமடைந்த வாலிபரின் வெறிச்செயல் ….கைது செய்த காவல்துறையினர் ….!!!

இடப்பிரச்சினையால் விவசாயி ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள  இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன்(55) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரும் இதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமார்(29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வந்துள்ளனர் . இந்த நிலையில் ஜெயக்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் புருஷோத்தமன் கருவேலமரங்களை வெட்டி  கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயங்கி நிலையில் இருந்த …. முதியவர் திடீர் மரணம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் ….!!!

 நாகை அருகே மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (90) என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்ட பிறகு  சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பிடாமல் துங்கியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் பார்த்தபோது முதியவர் சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. மாட்டிக்கொண்ட 2 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  நாகை மாவட்டம் நாகூர்  யூசுப்பியா நகரில் உள்ள  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நாகை  போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சமைக்கும் போது நடந்த விபரீதம் …. 15 பவுன் தங்க நகை தீயில் எரிந்து நாசம் ….!!!

கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பவுன்  நகை, ரூபாய் 25,000 ஆயிரம் தீயில்  எரிந்து சேதமடைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம்  வாய்மேட்டை அடுத்துள்ள  தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலையா ….? ரூ 200 அபராதம் ….. நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை….!!!

நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . ஆனால் பொதுமக்கள் சிலர் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்  தம்புராஜ்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செங்கல் சூளையில் திடீர் சோதனை …. மொத்தம் 210 லிட்டர் …. ஒருவர் கைது ….!!!

 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம்  பதுக்கி வைத்திருந்த நபரை  போலீசார் கைது செய்தனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள  மேலகாவலக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சூளையில் 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர காவல் நிலையங்களில் ….. கூடுதல் டிஜிபி திடீர் ஆய்வு….!!!

நாகை மாவட்ட கடலோர காவல்  நிலையங்களில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல்  திடீர் ஆய்வு நடத்தினார் . கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திடீர் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து அவர் கடலோர கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீனவர்களின்  பழக்க வழக்கங்களை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் மீனவ கிராமங்களில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து …. பெண் பலியான சோகம் …. காவல்துறையினர் விசாரணை ….!!!

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம்  வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின்  மனைவி சித்ரா . இவர் நேற்று முன்தினம் திருவாய்மூரில் உள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது மகன் ரஞ்சித்குமாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரை மகன் ரஞ்சித்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா  தடுப்பூசி முகாம் …. 128 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ….!!!

கொடியாளத்தூரில் நடந்த கொரோனா  தடுப்பூசி முகாமில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா  தடுப்பூசி முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள  கொடியாளத்தூரில் கொரோனா  தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த தடுப்பூசி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 கிலோ …. வசமாக மாட்டிக்கொண்ட 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

 நாகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற  4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பள்ளி-வேதாரண்யம்  சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான பசுபதி தலைமையில், சிறப்பு போலீஸ் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை இருந்து நாகையை நோக்கி வேகமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

100 அடி ஆழத்திற்கு போயிருச்சா… நடுக்கடலில் ராட்சத அலை…. வேதனையில் வாடும் மீனவர்கள்…. !!

100 அடி ஆழத்திற்கு கடல் உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் 100 அடி ஆழம் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் மீனவர்களுக்கு போதியளவு மீன்கள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதினால் பைபர் படகில் சென்ற மீனவர்கள் குறைந்த அளவிலான 5 முதல் 10 கிலோ மீன்கள் மட்டுமே பிடித்து கரைக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து மீனவர்கள் கூறும்போது கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க ஓட பாக்குற… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…!!

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிவன் தெற்கு வீதியில் இருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்பு வாலிபர் ஒருவர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் கடையின் அருகில் சென்ற போது அந்த வாலிபர் பயந்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இறப்பை குறைவா காட்டுறாங்க…! குடும்பத்துக்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் கொடுங்க… ஓ.எஸ் மணியன் வேண்டுகோள் ..!!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ் மணியன் கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுவதாகவும், அதனை மறைத்து தமிழக அரசு குறைவான எண்ணிக்கையை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு..! சமூக அக்கறையோடு செயல்படும் ஆசிரியை… பொதுமக்கள் பாராட்டு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுமார் 10 லட்சம் முககவசங்களை ஆசிரியை இலவசமாக வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியை. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தாக்கத்தின் போது கடந்த வருடம் குடிசைவாழ் மக்கள், இசைக்கலைஞர்கள், நரிக்குறவர்கள், நாடோடிகள், வட மாநில தொழிலாளர்களுக்கு மாஸ்க், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! சோதனையில் ஷாக் ஆன ஆபிஸ்ர் … நாகையில் நடந்த பரபரப்பு …!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அனுமதியின்றி கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே காவல்துறை சிறப்பு பிரிவுக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கைப்பற்றிய டிராக்டரை கரியாப்பட்டினம்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிராக்டர் உரிமையாளர் சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை காவலர்கள் மீது வீசியதில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் காயம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு இதை முறையா குடுக்கல..! பெண் எடுத்த விபரீத முடிவு… நாகையில் சோகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே காதணி விழாவிற்கு தம்பி வீட்டில் இருந்து முறைப்படி அழைப்பிதழ் வழங்காததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பி குழந்தைக்கு காதணி விழா நடந்தது. இதற்காக அவருடைய தம்பி அழைப்பிதழ் அச்சடித்து இருந்தார். அந்த அழைப்பிதழில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலட்சுமிக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முழுவீச்சில் நடைபெறும் உற்பத்தி… தொடர்ந்து வேலை இருப்பதால்… தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி 9 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வருடம் மழைக்காலம் முடிந்தவுடன் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதற்கு என்ன காரணம்..? பிணமாக தொங்கிய வாலிபர்… போலீஸ் தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் லூயிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜார்ஜ் லூர்துராஜ் (24) என்ற மகன் இருந்தார். இவர் வேளாங்கண்ணிக்கு கடந்த 7-ஆம் தேதி வந்துள்ளார். அதன்பின் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அதன்பின் கடந்த 10-ஆம் தேதி பணியாளர்கள் விடுதியை காலி செய்வதற்காக ஜார்ஜ் லூர்துராஜ் தங்கியிருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்… பொதுமக்கள் மறியலால் பரபரப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சரக்கு ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் வெட்டாறு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் நாகூர் அம்பேத்கார் நகர் பகுதியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… ஒரே நாளில் உச்சகட்டம்… நாகையில் பெரும் பாதிப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்து ரகளை செய்த கணவர்… பக்கத்து வீட்டிற்கு சென்ற மனைவி… பின் நேர்ந்த சோகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த மணக்காடு கிராமம் கட்டளை தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் உள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி அதன் மூலம் தொழில் செய்து வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தையும், ஒன்பது வயதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க 15 நாளா இப்படி தான் இருக்கு..! சீக்கிரம் சரி செஞ்சு குடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் இணைய தள வசதி முடங்கியதால் அவதி அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் கடைத்தெருவில் அஞ்சலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாப்பேட்டை, வாய்மேடு, மருதூர் தெற்கு, வண்டுவாஞ்சேரி, பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அஞ்சலகத்தில் காப்பீட்டு திட்ட வரவு செலவுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளும், ஆர்.டி கணக்குகளும் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… தடுப்பு நடவடிக்கையில்… தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை..!!

கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நோயை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வந்தனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் பேருந்துகளை நிறுத்தி பயணிகள், கண்டக்டர், டிரைவர் என […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடும் இடத்தில் வாக்குவாதம்… இருப்பு இல்லாததால்… பொதுமக்கள் ஏமாற்றம்..!!

வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசி மருந்துகளை மாநில, மத்திய அரசுகள் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல…. பிணமாக கிடந்த தொழிலாளி… போலீஸ் விசாரணை..!!

நாகையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகில் தேவநதி உள்ளது. அங்கு ஆண் சடலம் மிதப்பதாக நாகை டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் நாகை மாங்கொட்டை சுவாமிநாதர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த கிருபா (50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு… கோவில்களில் சிறப்பு வழிபாடு… திரளானோர் பங்கேற்பு..!!

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி ஆகிய கோவில்களில் சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், சூரியபகவான், பச்சரிசி, மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன், சாமிக்கு சிறப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோடை வெயில் தாக்கத்தால்… அதிகரித்த தர்பூசணி வரத்து… விற்பனை மும்முரம்..!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாகையில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாகையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாகையில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால் புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகையில் நீர்மோர், தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நாகையில் குறிப்பாக தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அந்த தர்பூசணி பழங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் […]

Categories

Tech |