Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… லாட்ஜில் சடலமாக கிடந்த பெண்… நாகையில் பரபரப்பு..!!

வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரூ.50,000க்கு மேல கொண்டு போகாதீங்க…! மீறினால் நடவடிக்கை பாயும்…. நாகையில் தீவிர சோதனை …!!

நாகப்பட்டினம் அருகே தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளுடன் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் அதிக அளவில் காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… தப்பி ஓடிய டிரைவர்… நாகையில் பரபரப்பு..!!

நாகப்பட்டினத்தில் லாரி மோதியதில் பயணிகள் நிழலக கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்றில் லாரிகள் நிலக்கரி ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூரில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் டிரைவர் நிலைதடுமாறியதில் லாரி நாகூர் பகுதியில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் மீது வேகமாக மோதியது. இதையடுத்து லாரி டிரைவர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

18 வயசு ஆகாத சிறுமி…. 5 மாத கர்ப்பம்…. காதலன் போக்சோவில் கைது….!!

18 வயது பூர்த்தியடையாத சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழமாத்தூர் கிராமத்தில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வினோத்ராஜ்க்கும் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. சில நாள்களுக்கு பின் வினோத்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளின் மருத்துவ செலவிற்கு உதவிடக்‍கோரிக்கை பெண்ணின் தாய் அரசுக்‍கு வேண்டுகோள் ….!!

நாகையில் தனது மகளின் மருத்துவ செலவிற்கு உதவிட கோரி தாய் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புஸ்பா வானத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 4 பேர் கொலை செய்த நிலையில் அவரது மனைவி மலர்க்கொடி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வரும் சூழலில் தனது மூன்றாவது மகளின் மருத்துவ செலவிற்கு உதவி கோரியுள்ளார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நில அபகரிப்புக்கும் திமுக நிர்வாகிக்கும் என்ன சம்பந்தம் …!!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகாரின்பேரில் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழையூர் ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது நாகை அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன் சில தினங்களுக்கு முன்பு நாகை நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் நாகை மாவட்டம் […]

Categories

Tech |