அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் பாலசண்முகம், பானுதாசன், விஜயாபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையை அரசு விரைந்து வழங்க வேண்டும். இதனையடுத்து வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்படட ஊதியத்தை வழங்க தமிழக அரசு உத்தரவுவிட்டது. ஆனால் […]
Tag: நாகப்பட்டினம்
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி முதல் காரைமேடு வரை புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடேசன் என்பவர் வீட்டில் இருந்து வயல்வெளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை கவனிக்காமல் வந்துள்ளார். இதனால் லாரி பள்ளத்தில் இறங்கி […]
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இரணியன் நகர், தென்பாதி, கற்பக நகர், சின்னத்தம்பி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரனிடம் புகார் அளித்துள்ளனர். முதற்கட்டமாக நகராட்சி சார்பில் ஆணையர் ராஜகோபால் தலைமையில், சீர்காழி நகர்ப்பகுதியில் சுற்றித்திரிந்த […]
பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம், கொண்டத்தூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்வதற்கான தொகையை ஆவின் நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பாலையும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
கடலில் இருந்து கரை ஒதுங்கிய 3 1/2 அடி அம்மன் சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் பகுதியில் சன்னதி என்ற கடல் அமைந்துள்ளது. இங்கு நேற்று பலத்த காற்று வீசியதால் கடல் உள்வாங்கியது. அப்போது கடலில் காணப்பட்ட சேற்றில் சுமார் 3 1/2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
ஆற்றில் தலைகீழாக நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆற்றில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் பொதுமக்கள் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து சோழன் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. […]
ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா சொத்துக்களை அறங்காவலர் குழு மீட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தர்கா அறங்காவலர் குழு ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் அனுபவித்து வந்த தர்காவிற்கு சொந்தமான 1 லட்சத்து 60 ஆயிரத்து 390 சதுர அடி நிலத்தை அறங்காவலர் குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தர்கா ஆலோசனைக்குழு தலைவர் […]
மூதாட்டியை தாக்கி குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சடையப்பர் தெற்கு மடவிளாகம் பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனஜா(61) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சடையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் வனஜாவும் சன்னதி தெருவில் வசிக்கும் பரமானந்தம் என்பவரும் உணவு விநியோகம் செய்தனர். இந்நிலையில் அன்னதானம் முடிந்து மீதி இருக்கும் உணவை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுப்பது குறித்து வனஜா பரமானந்ததிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், ராஜ்குமார், பிரகாஷ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, […]
வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் கோடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர், வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவர். தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. […]
மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பண்டாரவடை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பண்டாரவடை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின் கம்பங்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி பறந்து வயல்கள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை அடுத்து மின்கம்பிகள் உரசி கொள்வதால் அப்பகுதியில் […]
வாலிபரை சாதி பெயர் சொல்லி திட்டிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபாளையம் பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் கலைவாணன் அந்த நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, முத்துக்கண்ணு, கண்ணன் ஆகிய 3 பேர் இந்த நிலம் […]
கோவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தராபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 86அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமி விதி உலா நடைபெற்றது. […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நடுநிலைப் பள்ளியில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு […]
நாகை, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் அளித்திருக்கின்ற விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேத்ந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டிருந்தது. இதில் நாகை, காரைக்கால் பகுதிகளில் 137 கிணறுகளும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 102 கிணறுகளும் அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடந்த 5 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, […]
பிரசித்தி பெற்ற கோவிலின் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோவிலின் 10 நாள் திருவிழாவாக பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மண் குதிரைகள், சிறிய மனித உருவச் சிலைகள் ஆகியவற்றை காணிக்கையாக […]
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அரசல் ஆற்றில் 65 வயதான மூதாட்டி ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டியின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் முன்பு இருந்து பெட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தலிங்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நேற்று 2 அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெடி குண்டு இருக்கும் என்ற நினைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் காலி மது பாட்டில்கள் அடுக்கி […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடாமங்கலம் எம்ஜிஆர் நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக […]
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் […]
நாகை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்கள் வலையில் முதலை மீன் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதலை மீனை வியப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த ஒரு நபர் அந்த மீனின் சுவை எவ்வாறு இருக்கும் என்று அறிந்துகொள்வதற்காக அதை வாங்கிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பாப்பாகோவில் பகுதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் 3 நபர்கள் வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் […]
கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடக்கு ஆத்தூர் பேட்டை தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி செந்தில்குமாரை காவல்துறையினர் […]
போலீஸ்காரரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விடுமுறையில் உள்ள சக்திவேல் தனது சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சக்திவேல் நின்று […]
வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமங்களில் மீனவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப் படகு மற்றும் சைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். மேலும் கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க காலை மற்றும் மாலையில் கடலுக்கு செல்வார்கள். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த […]
நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் பகுதியில் கார்த்திக் அரவிந்த் மற்றும் அபர்ணா என்ற இருவரும் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்குத் திருமணமாகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அபர்ணா, தன் கணவரை விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாள் போக்கில் காதலாக மாறி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரின் […]
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மீனவ பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சில நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் புகுந்து விடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சுமார் வீடுகள், பல மின்கம்பங்கள் என சேதமடைந்து விழுந்துவிட்டது. கடல் கொந்தளிப்பு அதிகமாக […]
தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் .இவர் சம்பவ தினத்தன்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்ததாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் […]
நாகை மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் மூலமாக பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல் அலுவலரான குகன் தொடங்கி வைத்துள்ளார் இந்நிகழ்ச்சிக்கு திமுக பேரூர் பொறுப்பாளரான சுப்பிரமணியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவரான ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உள்ளார். இந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலமாக தலைஞாயிறு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சின்னக்கடை தெரு […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக 100 நாள் வேலை பார்க்கும் இடங்களில் தடுப்பூசி போட்டால் தான் வேலை […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை […]
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆகஸ்டு மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் . நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயம் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்தப் பேராலயத்தின் ஆண்டு விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது […]
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நாகக்குடையான் வாடிவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை […]
இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யதில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கோடியக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), […]
வேளாங்கண்ணி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் வேனில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர் . அப்போது கருவேலங்கடை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் […]
புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் மடவாமேடு நடுத்தெருவில் விக்னேஷ் என்பவர் (26) வசித்து வந்துள்ளார் . மீனவரான இவருக்கு துர்கா என்ற பெண்ணுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இருவரும் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் […]
முககவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நாகை மாவட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வருகிறது. ஆனால் பொதுமக்கள் சிலர் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ,முக கவசம் அணியாமலும் அலட்சியமாக நடந்து கொள்கின்றன . இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முக கவசம் […]
நாகை மாவட்டம் கூத்தூர் ஊராட்சி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கூத்தூர் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி முன்னிலை வகித்து […]
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அனைவரும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்களின் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிதொழில் […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் வினோபாஜி நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த சகாயமுத்துவின் மகன் கார்த்திக். இவர் பி.காம். படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் . இந்நிலையில் இவருடைய சகோதரரான தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் விஜய் ,டேவிட் ,சூர்யா, தாமஸ், விக்கி, மற்றும் ஐய்யப்பன் ஆகிய 8 பேரும் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலா […]
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இதற்கு துணையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கியுள்ளார் . மேலும் […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல்பிரசாத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கோகுல்பிரசாத் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ஆகியோர் கோகுல் பிரசாத் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து […]
ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி பயிற்சிக்கு தமிழக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இரு மாணவிகள் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இருவரும் சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான வானியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகிய இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்து ரஷ்யாவில் நடைபெறும் வானியல் […]
சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி விராலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இழுப்பபட்டை பகுதியில் வசிக்கும் அஜித்குமார் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த ஜெகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளனர். […]
ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் திடீர் குப்பத்தில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதியதாக வாங்கிய பைபர் படகை அப்பகுதியில் ஆற்றின் கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார். இதனை போல் அதே பகுதியில் வசிக்கும் ரத்தினவேல் என்பவர் தனது பைபர் படகையும் அங்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த 2 படகுகள் மீது டீசலை […]
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள பூதனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் அய்யப்பன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அயப்பன் வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி […]
மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. […]
ஆட்டோ டிரைவர் சரமாரியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருந்து கொத்தள சாலை கொடிமரத்து பகுதியில் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு அருகில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் 126 கிலோ கஞ்சா […]