சாலை விபத்தில் உயிரிழந்த சாப்ட்வேர் பொறியாளர் குடும்பத்திற்கு 1 கோடியே 98 ½ லட்சம் ரூபாய் நஷ் ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவருக்கு அபிநயா என்ற மகளும், ஆனந்த கிருஷ்ணன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 2018 – ஆம் ஆண்டு, ஜனவரி […]
Tag: நாகப்பட்டினம்
வாகன சோதனையின்போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் காவல்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது உறவினருக்கு […]
ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் காவல் அதிகாரி பால்ராஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்காதலை ரோட்டில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஸ்கூட்டர் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் கடத்தி வந்த […]
சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரியாப்பட்டினம் காவல் எல்லை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் முதியவர் ராம்சிங் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், ஊறல் போட்டு வைத்திருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.அதன்பின் வீட்டில் இருந்த 1 லிட்டர் எரிசாராயம் மற்றும் 2 […]
ஊரடங்கு காலத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி ஒருவர் காய்கறி விற்பனையை நிறுத்திவிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ஏக்கர்கணக்கான நிலப்பரப்பில் விவசாயிகள் தோட்டப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இல்லாமல் புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய், கத்திரி, வெண்டை போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் வேட்டங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்துவந்தார். இவை இயற்கையாக […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்தவர்களின் 500- வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 60 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று கொள்ளிடம், ஆனைக்காரன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு காவல் எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேதாரண்யத்தில் படித்துக்கொண்டு தலைஞாயிறு பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான், பி. ஆர். புரம் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரை […]
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் இரண்டு பேர் படம் பார்க்க சென்று உள்ளனர். இதையடுத்து படம் தொடங்கும் முன்பாக பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் சீக்கிரம் தோசை கொண்டுவருமாறு ஆர்டர் செய்தனர். இதையடுத்து தோசை கொண்டுவந்த சப்ளையர் இவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எங்களுக்கு தோசை […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் […]
நாகப்பட்டினம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமண வயதில் மகன் பொன்னியின்செல்வன் (27) உள்ளார். இவர் நாகப்பட்டினம் அடுத்துள்ள திருவாரூர் சாலையில், பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினர். இதனை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர் கட்டிட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பிறகு தன் மகனின் மறைவு காரணமாக […]
விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]
நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது […]
இளம்பெண் ஒருவரை கோவிலில் வைத்து கும்பல் ஒன்று பாலியல் பலத்தகாரம் செய்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் தூக்கி சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை தாக்கிய அந்த கொடூர கும்பல் கோவிலில் வைத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களை, வரும் 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்பகுதிக்குள், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு என்ஜின் பழுதானதோடு, பலத்த காற்றும் வீசியதால், படகு திசைமாறி இந்திய கடற்பகுதிக்கு அவர்கள் வந்தனர். பாஸ்போர்ட் இல்லாமல், அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் வந்த அந்த 3 பேரையும், […]
மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை […]
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து […]
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பெலிக்ஸ் – ரோஸி. இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் மைக்கேல் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மைக்கேல் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் குளத்தில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த உறவினர்கள் குளத்தில் இறங்கி மைக்கேலை தேடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளில் காலியான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Driver & Office Assistant வயது: 18 முதல் 30 வயதிற்குள் உட்பட்டு இருக்கவேண்டும். கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை விண்ணப்பிக்கும் […]
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளில் காலியான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Driver & Office Assistant வயது: 18 முதல் 30 வயதிற்குள் உட்பட்டு இருக்கவேண்டும். கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை […]
சாலையில் இருந்த மதகில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . அப்பொழுது அங்குள்ள ஒரு மதகில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தமிழகத்தில் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது நாகப்பட்டின மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலை: மேற்பாற்வையாளர் காலியிடம்: 18 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2020 கல்வித்தகுதி: பி.இ. சிவில் அல்லது டிப்ளமோ சிவில் ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை இதற்கு ஆர்வமுள்ளவர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNRD-Nagapattinam-Recruitment-notification.pdf இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பறவைகளின் பாதுகாப்பிற்காக பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் அருகே பெரம்பூர் என்கிற கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்து காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளன . மேலும் இங்கு நீர்க்காகம், செந்நாரை, கொக்கு போன்ற பறவைகள் அதிக அளவில் தங்கி இருக்கின்றன. இவை அங்குள்ள மரங்களில் கூடு அமைத்து […]
நாகூரில் பெண் தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி. 52 வயதான இவர் நாகை மாவட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை குப்பை அள்ளுவதற்காக மலர்க்கொடி நாகூர் சிவன் மேலே வீதிக்கு வந்ததாகவும், அங்கு மர்ம நபர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த […]
சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது48). இவர் வலிவலம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடியாலத்தூரிலுள்ள பாலத்தின் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ராமதாஸ் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் […]
தலை தீபாவளிக்கு கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் பொறையாறு அருகே செம்பனார்கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பாபு-சங்கீதா (வயது 25). இத்தம்பதியினருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு பாபு வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, தன் கணவரிடம் தொலைபேசி […]
2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம் கொண்டல் காலனி தெருவைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு வகுப்பறையில் இருக்கும்போது 3 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏரியில் தூர்வாரி ஆலம்படுத்தும் போது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாஅமிர்த ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலைகள் தூர்வாரும்போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒன்றரை அடி உயரமுள்ள தலைப்பாகம் உடைந்த நிலையில் கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வட்டாட்சியர் முருகு கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நாகை அடுத்த நாகூரில் காய்கறி கடைகள் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்த மூதாட்டி மற்றும் கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை அடுத்துள்ள நாகூர் அமிர்தா நகர் பகுதியில் காய்கறி கடையில் புதுச்சேரி மாநிலம் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் நாகை எஸ்.பி. உத்தரவின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார் காய்கறி கடையில் மது விற்பனை செய்துகொண்டிருந்த மூதாட்டி மயில் அம்மாள் மற்றும் அதே பகுதியை […]
நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடைமடை விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 முட்டைகள் வரை அறுவடை செய்யலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் நேற்று முந்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக செல்லூர், பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், இளம்கடமனூர், […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பிளமிங்கோ, கொசுள்ளான், செங்கால்நாரை, ஊசிவால் சிறவி, கடல் காகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளை காண […]
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி 18 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்ற காவல் உதவி ஆய்வாளர். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் […]
மோசமான நிலையில் காணப்படும் காரைக்கால் திருமணராயன்பட்டி புறவழிச்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையான திருமணராயன்பட்டி புறவழிச்சாலை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு அமைந்துள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் சாலையில் இரவு நேரத்தில் மின் கம்பங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிப்பதாகவும் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 1,570 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 16 நபர்கள் உயிரிழந்த நிலையில் 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 689 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில் சடையன் காடு, சல்லிக்குளம், நாட்டான் காடு உள்ளிட்ட இடங்களில், சுமார் 700 ஏக்கரில் செண்டு பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கி உள்ள நிலையில், ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி பூ […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கின்ற அதே பகுதியில் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் தனது வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் […]
நாகப்பட்டினத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அதேசமயம் நேற்று 12 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பரவை காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளும்,ஆயுதப் படையை சேர்ந்த 9 காவலர்களும், 4 கர்ப்பிணிகளும், 3 செவிலியர்களும் உட்பட 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]
நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கின்ற மணல்மேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இச்சிறுமி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் […]
ஒரு வருடத்திற்கும் மேல் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை ஊரடங்கு முடிந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் […]
மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றவர்களை விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் […]
கஜா புயலுக்கு பின் நாகலிங்க மரங்கள் தற்போது மீண்டும் பூத்துக்குலுங்கத் தொடங்கி நறுமணம் வீசி வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஆய்மழை கிராமத்தில் ஏராளமான நாகலிங்க மரங்கள் காணப்பட்டன. இவையனைத்தும் 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் கோர தாக்குதலில் சேதமடைந்தன. அதிலிருந்து மீண்ட 5 மரங்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. கோயில்களில் மட்டுமே இந்த அரியவகை நாகலிங்கப்பூ காணப்படும்.. தற்போது இந்த மரங்கள் பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி முழுவதும் நறுமணம் […]
நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் […]
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி என் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். […]
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே நல்லாடை என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள நாராயணசாமி என்பவர் தலைமறைவாகியுள்ளார். கல்வி களப்பணி என்ற பெயரில் மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற அவர் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் அவர் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமென்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை வட்டார மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையான மையிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக மாற்றப்படுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை […]