Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 81/2 அடி நாகப்பாம்பு…. வாலிபரின் துணிச்சலான செயல்…. வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்….!!

தேனியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை வாலிபர் பிடித்தார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான காசிமாயன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே பகுதியிலிருக்கும் தோட்டத்தில் வீடு அமைத்து குடும்பத்துடன் அங்கு தங்கி வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிற்குள் நாகப்பாம்பு பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து கோட்டூரில் வசித்து வரும் பாம்பு பிடிக்கும் ரகு என்பவரிடம் காசிமாயன் தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டினுள் பதுங்கியிருந்த 81/2 நீளமுடைய நாகப்பாம்பை பிடித்தார். […]

Categories

Tech |