Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே சாதி ஆணவப் படுகொலை…!!

நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மே 14ஆம் தேதி முதல் மே 31 வரை… இந்த ரயில்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!

மே 14ஆம் தேதி முதல் மே 31 வரை நாகர்கோயிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசியம் தேவைகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனது உயிரையே நேர்த்திக்கடனாக கொடுத்த வங்கி அதிகாரி…!!

வேலை கிடைத்தால் பணம், தலைமுடியை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம், ஆனால் நாகர்கோவிலில் ஒருவர் தனது உயிரையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே எரும்புகாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன். படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு அண்மையில் மும்பையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக அவருக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை  தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கை பிற மாவட்டத்துக்கு மாற்ற சிறையிலிருக்கும் காசி கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு  சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பசிப்பட்டினியால் கன்னியாகுமரியில் இதுவரை 35 பேர் தற்கொலை..!!

காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு  காலத்தில் பசி பட்டினியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

Categories

Tech |