ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டம் சைமன்நகர் பகுதியில் சங்கர நாராயணன் வசித்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பிருந்தாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சங்கர நாராயணனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த […]
Tag: நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி மேலரத வீதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வினிஷ்(30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நாள் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உறவினர்களுடன் தாய் உஷா நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிஷுக்கும் அதே […]
நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் அதிகமானோர் வேலை இல்லாமல் வேலை தேடி வருகிறார்கள். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதாவது உங்களுக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை […]
நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் என்பவர் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாவட்ட தீயணைப்பு அதிகாரி […]
நாகர்கோவிலில் மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். மேலும் இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க […]
சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி, ஏமாற்றி, பண மோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்கள் அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு […]
நெதர்லாந்தில் சர்வதேச அளவில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த தடகள போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியின் குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணரேகாவும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டியில் கலந்துகொண்டு […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் 10 வருடங்களாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் திடீரென மாயமான நிலையில் தங்கள் வளர்ப்பு நாயை அந்த குடும்பம் நாகர்கோவில் வட்டார பகுதிகளில் தேடி வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது முக்கிய சந்திப்புகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது. ஷேடா என பெயரிடப்பட்டுள்ள பிஸ்கட் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அந்த நாட்டு சாதி நாய் ஆரஞ்சு […]
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சிலர் பிச்சை எடுப்பது வழக்கம். அவர்கள் அந்த பகுதியில் தங்கியும் இருக்கிறார்கள். அவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த 55 வயது உடைய ஒரு நபர் பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூன் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அவர்களுடன் பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி […]
நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க […]
நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பாத்திமா ரமீசா(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா. இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக […]
கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது. நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி […]
நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை […]
மாநகராட்சி பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மூலம் மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் புது பொழிவு பெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக வேப்பமூடு சந்தியில் உள்ள மாநகராட்சி பூங்கா திகழ்கின்றது. இந்த பூங்காவில் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை தினங்களில் நிறைய பொதுமக்கள் இந்த பூங்காவிற்கு வருவார்கள். இந்த பூங்காவில் பொதுமக்கள் கவர்கின்ற வகையில் வண்ண ஓவியங்கள், அலங்கார செடிகள், டைனோசர் சிலை, சிறுவர்களுக்கான […]
லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவில் உள்ள புன்னை நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் ஒரு ஜவுளிக்கடை அதிபர். இந்நிலையில் இரணியல் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை,இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். ஆனால் இந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்துக்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, நிலத்தை ஜவுளிக்கடை அதிபரான சிவகுரு குற்றாலத்துக்கு […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை அந்தியோதயா ரயில் 20 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில், திருச்சியில் இருந்து காலை 6.10 மணிக்கு கிளம்பி மதியம் 2.20 மணிக்கு வந்து சேருமாறு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இதற்கு ஒரு மணி […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
நாகர்கோவில் அருகே ரவுடி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திற்பரப்பு அருகே நக்கீரன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு வயது 35 . இவர் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் அடிதடி ,திருட்டு வழக்குகள் இருக்கிறது . மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்தும், அதையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் […]
அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]
நாகர்கோயில் அருகே பேருந்திலிருந்து அவர் குடும்பம் ஒன்று இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் ஏறிய குறவர் குடும்பத்தை கீழே இறக்கி விட்டு அவரது உடமைகளை வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மூதாட்டியை இறக்கிவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பிறகு சிறிய குழந்தை கதறி அழும் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்(06005) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமுனையில் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 3.10மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் (06006), மறுநாள் காலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதனுடன் சென்னை தாம்பரம்- […]
கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே குளங்கள் உடைந்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த காரணங்களால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும், நிறுத்தப்பட்டது. இதனால் […]
அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ஐ.டி.ஐ.மாணவர்களுக்கு இந்த ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டு செய்முறை வகுப்புகளில் நடைபெற்றது. அதன்பின் சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின் மாணவ-மாணவிகள் […]
செலவுக்கு பணம் கொடுக்காததால் மருமகனே தாய் மாமாவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் சாந்தன் செட்டிவிளை பெரியநாடார் தெருவில் சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தாசில்தாராக இருந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய மகள் நாமக்கலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். ஆகவே வீட்டில் சிவதாணு, அவருடைய தங்கை மகன் விக்னேஷ் ராம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் விக்னேஷ் ராமுக்கு இன்னும் திருமணம் […]
தெருக்களில் சுற்றித் திரிந்த 30 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கின்றது. எனவே தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், தெருக்களின் வீடுகளின் முன் விளையாடும் குழந்தைகளை கடிப்பதுமாக இருக்கின்றது. இதனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகரில் பல்வேறு […]
நாகர்கோவில் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் நாகராஜன்(28) சிவானி (22) ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி1 1/2 வருடம் ஆகிறது. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் சிவானி கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கர்ப்பம் கலைந்துவிட்டது . இதனால் கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட்டபோது […]
நாகர்கோவிலில் மனைவி செய்த காரியத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த 34 வயதுடைய கதிரவன் என்பவரும் 32 வயதுடைய அஜிதா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்து மனம் […]
மென்பொருள் நிறுவனர் பெண்கள் கழிப்பறையில் கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ்(29). திருமணமாகாத இவர் சமீபத்தில் செட்டிகுளம் பகுதியில் Z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் மூன்று பெண்கள் வேலைக்கு சேர்த்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெண்கள் கழிவறையில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கண்டு அந்த மூன்று பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து கேட்டபோது சஞ்சீவ் முறையாக பதில் […]
பொது உடைமை சிந்தனையாளர் ஜீவானந்தத்தின் 59 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டில் 1907 ஆம் ஆண்டு பிறந்த ஜீவானந்தம் பொதுவுடமை சிந்தனையாளராகவும், தமிழ் பற்றாளர்களும் விளங்கினார். இன்று அவரது நினைவு தினம் கடைபிடிக்கப்படும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் நாகர்கோவில் மணி மண்டபத்தில் அமைந்துள்ள ஜீவானந்தத்தின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மா.அரவிந்த் மாலை […]
காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து ஆபாசமாக படம் எடுத்ததுதான் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நாகர்கோவில் காசி மீது 400 […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான காவலரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது நாகர்கோவில் அருமனை பகுதியை சேர்ந்தவர் ஜினி குமார் இவருடைய மனைவியின் பெயர் ஜாக்குலின் ஷீபா இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜினிக்குமார் சென்னையில் காவலராக வேலை செய்கிறார். இவர் ஊருக்கு வந்திருந்த சாமயம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஜினிகுமார் திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஜினி குமார் காணாமல் போனதை பற்றி அவரது […]
நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு […]
நபர் ஒருவர் காதலி பேசாத கோபத்தில் முதியவரை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இருளப்பபுரம் என்ற ஊரில் வசிப்பவர் கூலி தொழிலாளியான சந்திரன்(62). இவர் சம்பவத்தன்று இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் தனது நண்பர்களுடன் வந்த நபர் பாலாஜி முதியவரிடம் லைட்டரை வாங்கியுள்ளார். பின்னர் அதே லைட்டரால் முதியவர் மீது தீ வைத்து எரித்துக் […]
நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இருந்த புறத்தில் கூலித்தொழிலாளி சந்திரன் என்பவர் வசித்துவருகிறார். அவர் இன்று மர்ம நபர்களால் கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் சாலையில் அமர்ந்து இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து […]
காதல் தம்பதிகள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று […]
காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]
சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம் இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். […]
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு […]
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், மத்திய அரசால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜைன மதத்தவர்களை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக அறிவிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 ம் கல்வி ஆண்டில் 1-10 வகுப்பு […]
பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள நிலையில் தற்போது அவன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் […]
நாகர்கோவில் பகுதியில் தனது இரு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தாயும் தீக்குளித்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசி என்ற பெண் இன்று (நவ.2) தனது மகள்களான அக்க்ஷயா(5), அனியா(3) ஆகிய இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். […]
நாகர்கோவிலில் பெண் ஒருவர் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (31)-கணேஷ் (35) தம்பதியினர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது முடிந்த நிலையில்; இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் 2 மர்ம […]
பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான […]
கணவருடன் பிரிந்து இருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர், நீலாவதி (42). அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நீலாவதிக்கும் அவரது கணவர் ராமதாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து வருடங்களாக கணவரைப் பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீலாவதியும் […]
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழா நடந்ததையடுத்து நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவை நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியில் […]
கந்து வட்டி மற்றும் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, பாலியல் வன்முறை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு, […]
சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாத்திரம் சிக்கியுள்ளது. அதன்பின் தீயணைப்பு வீரர்களை அழைத்து பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது குழந்தையின் சுட்டித்தனமான […]
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவாக 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மேலும் தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது […]
பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே […]
பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் […]