நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]
Tag: நாகர்கோவில்
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து மகனின் திருமணத்திற்காக கூடங்குளம் வந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. முதியவர் உடலில் இருந்து சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று, பல மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள். மதுக்கடை திறந்ததில் இருந்து ஒரு பக்கம் வன்முறைகள் அதிகரித்தாலும் மறுபுறம் அவர்களின் சேட்டைகள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோல நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் குடிமகன் ஒருவர் On Duty மது வாங்க அவசரம் என்று […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]
நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]
நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]
இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை […]
கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]