ஏ தில் கே முஸ்கில் படத்தை தொடர்ந்து ஆலியாபாட்,ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியிருக்கின்ற இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜுனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்து இருக்கின்றார். ஹிந்தி தமிழ் என பழமொழிகளில் வெளியாக இருக்கின்ற இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் […]
Tag: நாகர்ஜுனா
சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சமந்தா திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இடைவிடாது தமிழ், தெலுங்கு என வெற்றிப் படங்களை திருமணத்திற்கு பிறகும் கொடுத்து வந்தார். இதற்கிடையில இணையதளங்களில் நாக சைதன்யாவும் சமந்தாவும் […]
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனுக்கு மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவரைப் போலவே இவரது மகன் அகிலும் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து நடிகர் மம்முட்டி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நடிகர் மம்முட்டி […]
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நாகர்ஜுனா.இவர் சினிமாவை தொடர்ந்து அருங்காட்சியம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்கால சந்ததியினருக்கு திரைப்படங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். ஆகவே தெலுங்கு சினிமாவிற்காக ஒரு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாகும். இந்த எண்ணம் எனக்கு 2019ஆம் ஆண்டு திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்திய போது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களை […]