நாகலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை இருக்கிறது.இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல […]
Tag: நாகலாந்து
மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 58.61 விழுக்காடாகவும், நாகலாந்தில் 59.29 மெல் காடாகவும், உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது. சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை […]
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அண்மையில் டிராக்டரில் வந்த விவசாயிகள் உட்பட 14 பேர் ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து ஆயுதப் படையினரால் தாக்குதல் நடத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக மாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் […]
நாகலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மாவட்டத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங்ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் தாக்குதல் நடத்த […]
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் […]
நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். ஆனால், பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகள் என்று கருதி பொதுமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிசூடு தாக்குதல், நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பொது மக்கள் பலியான சம்பவம், அங்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாகலாந்தில் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக […]
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அமல்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த உத்தரவு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்றுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நிறைவு பெறுவதால் மேலும் 6 மாதங்களுக்கு நாகாலாந்தை பதற்றமான பகுதி என அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு […]
நாகலாந்து சேர்ந்த 3 வயது சிறுமி தனக்கு சளி பிரச்சனை இருந்ததற்காக சுகாதார நிலையத்திற்கு தனியாளாக வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்தை சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவி. இவரது பெற்றோர்கள் விவசாயிகள். சம்பவம் நடந்த தினத்தன்று இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இவருக்கு சளி பிரச்சனை இருந்தால் முக கவசம் அணிந்து அந்த சிறுமி சுகாதார மையத்திற்கு அவரே நடந்து வந்துள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
நாகலாந்தில் 58 வருடங்கள் கழித்து முதன் முதலாக தேசிய கீதம் இயற்றப்பட்டது அரசியல் வரலாற்றில் அரிதாக கருதப்படுகிறது. வடகிழக்கு இந்திய மாநிலம் நாகலாந்தில் 13வது சட்ட மன்ற கூட்டத்தில் 7 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என் ரவி உரையாடுவதற்கு முன் மற்றும் உரையாடிய பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 1963 ஆம் வருடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நாகாலாந்து 16ஆவது தனி மாநில அந்தஸ்தை பெற்றது. […]
நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் யாச்சோம் கிராமத்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு […]
நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு […]
ஒரு ஊரே ஒன்று கூடி வீட்டை தூக்கி செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒற்றுமையே பலம் என்ற பழமொழி பொதுவாகவே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக நாகலாந்து மாநில மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகா மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீடுகள் மிகவும் எளிய முறையில் தான் கட்டப்பட்டு இருக்கும். இதையடுத்து கிராமத்தில் இருந்த வீடு ஒன்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வீடு மரக்கட்டைகளை கொண்டு மேற்புறம் […]
நாகலாந்தில் மீண்டும் நாய் இறைச்சி விற்பதற்கு அம்மாநில உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது. நாகலாந்து நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் நாள் இறைச்சி வாங்குவதற்கும் விற்பதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதனால் அந்த தடையை நீக்க வேண்டுமென நாய் இறைச்சி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையில் நாய் இறைச்சி வாங்குவதற்கும் விற்பதற்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கப்பட்டது. இதனைத் […]