தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, இப்போது கோவாவிலுள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இது சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்படுவதாக தெரிகிறது. அதே நேரம் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் சமூகநல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த், நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவற்றில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட […]
Tag: நாகார்ஜுனா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் சரியான முறையில் வரவேற்பு இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் […]
இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நாகார்ஜுனா ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ளார். அத்துடன் அரசு விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனையடுத்து நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இதற்கு நாகார்ஜுனா விளக்கமளித்து கூறியதாவது ”நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப் போகிறேன் என தகவல்கள் வந்துள்ளது. அந்த தகவல் உண்மை இல்லை. தற்போதைக்கு நான் […]
தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த […]
சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து தொடர்பில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் வருடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள். இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து தொடர்பில், முதல் தடவையாக நாகார்ஜுனா பேசியிருக்கிறார். அவர், […]
நாக சைதன்யா சமந்தாவை காதலித்து வந்த கால கட்டத்தில் தன்னுடைய காதலை தன் தந்தையிடம் எவ்வாறு கூறினார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யா சமந்தாவும் காதலித்து வந்துள்ளனர். அப்போது தங்கள் காதல் குறித்த விபரத்தை நாகசைதன்யா தனது தந்தையிடம் கூற விரும்பியுள்ளார். முதன் முதலில் தன் தந்தையிடம் காதலைக் கூறலாம் என எண்ணி, “நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என நாகசைதன்யா நாகார்ஜுனாவின் கூறியுள்ளார். அதற்கு நாகார்ஜுனா “நீ இப்ப தான் சொல்கிறாய்… ஆனால் […]
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து நாகார்ஜுனா மற்றும் நாகசைதன்யா இருவரும் பேசியுள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யா கூறியதாவது, “மீடியாக்கள் எங்களைப் பற்றியும் எங்கள் விவாகரத்தை பற்றியும் எழுதுகிறார்கள். எழுத […]
சமந்தாவும் நானும் தான் சிறந்த ஜோடி என கூறியுள்ளார் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா. தமிழ் ,தெலுங்கு உட்பட தென் இந்தியாவின் பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனா […]
காஜல்அகர்வால் விலகிய கோஸ்ட் படத்தில் இலியானா நடிக்கவில்லை என படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடித்து வரும் கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இது குறித்து படக்குழுவிடம் தெரிவித்துவிட்டு அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து காஜல் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது. ஆனால் […]
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் பிரித்வி எனும் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடக்கவிருந்தது தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா தான் என்று தெரியவந்துள்ளது. அப்போது அவருக்கு கால்ஷீட் கிடைக்காததால் அவர் […]
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சோக்காடே சின்னி நாயனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சோனாக்ஷி இப்படத்தில் நடிப்பதன் […]
காஜல் அகர்வால் தான் அடுத்த படத்தில் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன்2 , பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் […]