Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்ல முயன்ற வாலிபர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… சோகம்…!!!

நாகப்பட்டினம் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமண வயதில் மகன் பொன்னியின்செல்வன் (27)  உள்ளார். இவர் நாகப்பட்டினம் அடுத்துள்ள திருவாரூர் சாலையில், பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினர். இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கத்தி முனையில்…. பெண்ணிடம் சங்கிலி பறிப்பு… 3 பேர் கைது…!!

பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து […]

Categories

Tech |