தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இப்போதும் பலரின் பிடித்தமான காமெடி நடிகராக இருக்கிறார். இவர் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆனந்த் பாபு. இவர் நிறைய படங்களிலும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம், […]
Tag: நாகேஷ்
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த நகைச்சுவை நடிகரான நாகேஷ் திரையுலகில் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராவார். ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த அவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழ்ந்தனர். 1958ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி […]
தமிழக அரசிடம், மறைந்த நடிகர் நாகேஷிற்கு மரியாதை செலுத்துமாறு கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான நாகேஷ் காலமானார். நேற்று அவருடைய நினைவு நாளானதையொட்டி, அவரை பற்றி பலரும் பகிர்ந்துள்ளனர். மேலும் நடிகர் கமலஹாசன் மறைந்த நாகேஷிற்கு தமிழக அரசானது, மரியாதை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் முத்திரைப் பதித்தவர்களில் […]
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பிரபல நடிகர் நாகேஷ் உடன் இணைந்து நடித்துள்ள படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். ஆனால் அவர் படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த படத்தின் வீடியோ காட்சியை ஏ.ஆர்.முருகதாஸ் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தவகையில் கடந்த 1997ஆம் ஆண்டு அப்பாஸ் […]