Categories
உலக செய்திகள்

நடுரோட்டில் ஆணின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்… இதுல ட்விஸ்ட் என்னன்னா…? நீங்களே பாருங்க..!!

ஸ்காட்லாந்தில் நடுரோட்டில் ஒரு பெண் ஒரு ஆணின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்ல் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியது. 2019ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்கன்சி என்ற நபருக்கும் பெத்தானியா என்ற பெண்ணுக்கும் இடையே நடுரோட்டில் சண்டை ஏற்பட்டது. பெத்தானியா மெக்கன்சியின்  நாக்கை கடித்து வெளியே துப்பியுள்ளார். இந்த சம்பவம் இதோடு முடிவடையவில்லை. மெக்கன்சி மேலும் அதிர்ச்சியும் காத்திருந்தது. சண்டையின்போது கடித்த துண்டு தோராயமாக இரண்டு சென்டி மீட்டர் முதல் மூன்று சென்டிமீட்டர் […]

Categories

Tech |