தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் […]
Tag: நாக சைதன்யா
என்சி 22 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் […]
வெங்கட் பிரபு இயக்கும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாகா சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், […]
தொடர் தோல்விகளை சந்தித்ததால் நாக சைத்தன்யா தற்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான தேங்க் யூ திரைப்படம் தோல்வியடைந்தது. இதையடுத்து வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் சற்று யோசிக்கின்றார். அவரின் படங்கள் தோல்வி அடைந்தாலும் பெரிய இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண விரும்புகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் விமல் கிருஷ்ணாவும் நாக சைதன்யாவும் […]
சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்தி ஒன்று பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் […]
இப்பொழுது என்னுடைய மகன் சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தில் […]
நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த பொழுது விவாகரத்து பற்றி ஜோக்கடித்து சமந்தா பேசியது தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமா திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா […]
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, […]
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நாக சைதன்யாவுடன் வசித்து வந்த வீட்டை மீண்டும் அதிக விலை கொடுத்து சமந்தா வாங்கி இருக்கிறார். நாக சைதன்யா மற்றும் தனது அம்மாவுடன் அங்கு வசித்தார். இருவரும் பிரிந்த பின்னஇlர் தமிழ் தயாரிப்பாளர் […]
சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் காபி வித் கரண் 7 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்கள். அப்பொழுது சமந்தாவிடம் கரண் தன் காதல் கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்தது குறித்து பேசினார். உங்களின் கணவர் நாக சைதன்யா […]
நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா “டைவர்சுக்குப் பின் எனது வாழ்க்கை தற்போது நிறையவே மாறியுள்ளது. முன்பு மனம் திறந்து நிறைய பேச முடியாது. இப்போது புதிய மனிதனாக இருக்கிறேன்” என்றார். அதற்கு […]
சமந்தாவை பிரிந்த பிறகு முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார் நாக சைதன்யா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா கூறியுள்ளதாவது, ஒரு மனிதனாக […]
பாலிவுட் போக வேண்டும் என சமந்தா ஆசைப்பட்ட நிலையில் அவரின் மாஜி கணவர் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் பாலிவுட் செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் சல்மான்கானின் நோ என்ட்ரி படத்தின் அடுத்த பாகத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மாஜி கணவரான நாகசைதன்யா தான் முதலில் பாலிவுட் படத்தில் நடிக்கின்றார். அமீர்கானின் லால் சிங் பட்டா […]
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபித்தா துலிபாலாவை காதலிப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக செய்தி […]
நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக […]
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவரான நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர் நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் […]
சமந்தாவும் நாக சைதன்யாவும் கூடிய விரைவில் புதிய படமொன்றில் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற […]
வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் அசத்தி இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனைய,டுத்து இவர் புதிதாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். […]
விவாகரத்துக்குப் பின்னும் சமந்தாவை இன்ஸ்டாவில் பின்தொடரும் நாக சைதன்யா. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் நான்காவது வருட திருமண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பின் நாக சைதன்யாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதோடு நாக சைதன்யாவை பின் தொடர்வதையும் நிறுத்தினார் சமந்தா. ஆனால் நாக சைதன்யாவோ சமந்தாவின் இன்ஸ்டாவில் இன்றளவும் பின்தொடர்கிறார். இதை கவனித்த ரசிகர்கள் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல ரியல் ஜோடியாக வலம் வந்தார்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் சமந்தா நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகு தான் மேலும் சுறுசுறுப்பாக நடிக்க தொடங்கினார். சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து […]
சமந்தா ஜிம்முக்கு செல்வதற்கான காரணத்தை அவரே இன்ஸ்டாகிராமில் முன்பு சொல்லியிருந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகையான சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களது 4 ஆவது திருமண நாளுக்கு 5 தினங்கள் முன்பாக இருவரும் விவாகரத்து குறித்த தகவலை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனையடுத்து சமந்தா தவறாமல் ஜிம்மிற்கு சென்று அவ்வபோது வீடியோ புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த பழக்கம் அவருக்கு நாக சைதன்யாவால் தான் […]
தேங்க்யூ படத்தில் நடித்து முடித்த நாக சைதன்யா தற்போது த்ரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார். விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராசி கண்ணா ஜோடி தேங்க்யூ படத்தில் நடித்துள்ளார்கள். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் கே குமார் இயக்கும் திரில்லர் வெப் தொடரான தூ ல்தாவில் நாகசைதன்யா நடிக்கவுள்ளார். இந்த தொடருக்கான ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூதாவில் நாக சைதன்யாவின் கதாபாத்திரம் மிகவும் […]
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து நாகார்ஜுனா மற்றும் நாகசைதன்யா இருவரும் பேசியுள்ளனர். இதுகுறித்து நாக சைதன்யா கூறியதாவது, “மீடியாக்கள் எங்களைப் பற்றியும் எங்கள் விவாகரத்தை பற்றியும் எழுதுகிறார்கள். எழுத […]
ஜனவரி 14-ஆம் தேதி சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடித்த “பங்கராஜு” என்ற தெலுங்கு திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஏற்கனவே நாக சைதன்யாவின் பெரிய படங்கள் அடுத்தடுத்து பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த “பங்கராஜு” திரைப்படம் தியேட்டர்களில் வெளியான 3 நாட்களுக்குள் கிட்டத்தட்ட ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளது. இதற்கிடையே பலரும் நாக சைதன்யாவின் நடிப்பில் வெளியான இந்த “பங்கராஜு” படத்திற்கு தங்களது […]
சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டனர். அறிவிப்பு வெளியாகி 4 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையில் எனக்கு சரியான ஜோடி சமந்தா தான். அவருக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகும் என்று கூறியிருந்தார். தொடர்ந்து சமந்தா நடித்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தால் […]
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம். […]
திருமண நாள் அன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சமந்தா மற்றும் நாகசைதன்யா அவர்களின் 4 வது திருமணநாள் […]
நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]
நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. அதே சமயம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் […]
முன்னணி நடிகை சமந்தா முதல் முறையாக விவாகரத்து வதந்தி குறித்து பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. இதற்கிடையில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை இது […]
சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் சமந்தாவின் கணவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யா இது குறித்து முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். […]
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் இவர்கள் இருவரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]