Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் ரீல் மகள் ராசி….. நாக சைதன்யாவுக்கு ஜாக்பாட் அடிக்குமா….? ஆவலில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவரையே ஓவர் டேக் செய்த சமந்தா…. 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நாக சைத்தன்யா…!!!!

நாக சைதன்யாவின் சாதனையை சமந்தா முறியடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று யசோதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லால் சிங் பட்டா திரைப்படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி”…. காரணம் குறித்து பேசிய நாக சைத்தன்யா…!!!!!

அமீர்கானின் லால் சிங் பட்டா திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடிக்க மறுத்தார் என பேட்டி ஒன்றில் நாக சைதன்யா கூறியுள்ளார். அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் பட்டா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா நடித்துள்ளார். இத்திரைப்படம் மூலம் நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகம் ஆகின்றார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமானாராம். ராணுவ வீரராக விஜய் சேதுபதி நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா…?” சுவாரசியமான பதிலை தந்த சமந்தாவின் மாஜி கணவர்…!!!!!

உங்கள் வாழ்வில் மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்ட பொழுது சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து சென்ற 2017-ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தநிலையில் சென்ற வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். தற்போது மீண்டும் காதல் வந்தால் ஏற்பீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர் கூறியுள்ளதாவது, ஆமாம். யார் கண்டது? காதல் தான் நம்மை எல்லாம் இயக்குகின்றது. நாம் சுவாசிப்பது போன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

சோபிதா குறித்து கேட்கப்பட்ட கேள்வி…. “வெட்கத்தில் நெளிந்த சமந்தாவின் மாஜி கணவர்’….!!!!!

நடிகர் நாக சைதன்யாவிடம் சோபிதா துலிபாலா குறித்து கேள்வி கேட்கப்பட்ட பொழுது வெட்கத்தில் நெளிந்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆகஸ்ட் 11…. “செம டென்ஷனில் இருக்கும் நாக சைதன்யா”…. காரணம் என்ன தெரியுமா….????

ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி நினைத்து மிகவும் டென்ஷனில் இருக்கின்றார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் அமீர்கானின் லால் சிங் சட்டா இந்தி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கின்றார். மேலும் ராணுவ வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை நினைத்து தற்பொழுது நாக சைத்தன்யா டென்ஷனாக இருக்கின்றார். படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்புக்கு ஆறு மாதத்திற்கு முன்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாக சைதன்யா நடிப்பில் வெளியான “தேங்க் யூ”….. பட தோல்வி குறித்து பேச்சு….!!!!!

அண்மையில் வெளியான தேங்க் யூ திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் விக்ரம் குமார் இயக்கத்தில் ராஷி கன்னா உடன் இணைந்து நடித்த திரைப்படம்  தேங்க் யூ. இத்திரைப்படமானது சென்ற 22-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படம் தேங்க்யூ என கூறியது. இது குறித்து நாக சைதன்யா பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஜி கணவருடன் வாழ்ந்த வீடு”…. சொந்தமாக வாங்கி வாழ்ந்து வரும் சமந்தா….!!!!

நாகா சைதன்யாவுடன் வசித்து வந்த வீட்டை மீண்டும் வாங்கியுள்ளார் சமந்தா.  தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சொந்தமாக ஒரு தனி வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நாக  சைத்தன்யாவும்  சமந்தாவும் பிரிவதாக அறிவித்தார்கள். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் உண்மையான காதல், அன்பு”…. சமந்தாவின் மாஜி கணவரை பாராட்டும் ரசிகர்கள்….!!!!!

சமந்தாவின் மாஜி கணவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிலிருந்து நீக்கிவிட்டார். மேலும் விவாகரத்து குறித்து பகிர்ந்த பதிவையும் நீக்கினார். ஆனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லால் சிங் சட்டா படத்தில் நடிக்கும் நாக சைதன்யா”…. எவ்வளவு சம்பளம் தெரியுமா…????

லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடிக்கும் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் தற்போது அமீர் கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா அமீர்கானின் தோழனாக நடித்திருக்கின்றார். முதலில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் நாட்கள் பிரச்சனையால் விஜய் சேதுபதி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

புதிய தொடக்கம்… சமந்தாவின் மாஜி கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்…!!!

நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் லால் சிங் பட்டா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது வெப்சீரிஸில் நடிக்க இருக்கின்றாராம். இந்த வெப் தொடருக்கு தூதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CajulMYpKT7/?utm_source=ig_web_button_share_sheet இந்த தொடரை விக்ரம் கே‌.குமார் இயக்குகின்றார்.இந்த தொடரின் […]

Categories

Tech |