Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பல்வேறு நீர் ஓடைகள், அருவிகள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. ராணுவ தகவல் தொடர்புக்கான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் இந்த தொகுதி தான் உள்ளது. நாங்குநேரி பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன் வாழைக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் […]

Categories

Tech |