திருமங்கலம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சாக்குகள் இலவச வேட்டிகள் எரிந்து நாசமானது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் சின்ன உலகாணி கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை நேற்று பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதில் திடீரென புகை வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்று பார்த்த பொழுது கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதனால் தீயை அவர்கள் அணைக்க முயன்றார்கள். ஆனால் அது மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த […]
Tag: நாசம்
அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்கள், கடந்த 30-ஆம் தேதி மணிக்கு 105 மைல் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தான் காட்டுத் தீ மோசமாக பரவியதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஏராளமான […]
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடமிருந்து எண்ணையை ஆர்டர் கொடுத்து வாங்கியது. அதன் பெயரில் அந்த நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து ஜூலை மாதம் 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் லாரி வரவில்லை. இதுகுறித்து ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள […]
பல்வேறு மாசுக்களால் சீரழிந்து கிடக்கும் வளிமண்டலம், விண்வெளி சுற்றுலா தொடங்கப்பட்டால் பெரியளவில் நாசத்தை சந்திக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் சராசரியாக விமானங்களை விட 100 மடங்கு அதிக கார்பன்டை ஆக்சைடையும், ராக்கெட்டை உந்திச் செல்லும் பாகங்கள் அதிகமான நைட்ரஜன் ஆக்சைடையும் வெளியிடும். இவை, ஏற்கனவே பாதித்துள்ள ஓசோன் படலத்தை மேலும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழு ஆண்டுக்கு 400 முறை விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவப் போவதாக அறிவித்துள்ளது. அமேசான் […]
மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 60 ஆயிரம் டன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் […]